Vanithamani Song Lyrics
Music Director
Lyricist
Starring
Kamal HaasanAmbikaDimple Kappadia
Vanithamani Song Lyrics is the track from “Vikram” Tamil Film – 1986, Starring Kamal Haasan, Ambika and Dimple Kappadia. This song was sung by S.P. Balasubrahmanyam, S. Janaki and Kamal Haasan. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vaali.
Singers : S.P. Balasubrahmanyam, S. Janaki and Kamal Haasan
Music Director : Ilayaraja
Lyricist : Vaali
மற்றும் கமல் ஹாசன்
ஆண்
கண்ணே
பெண்
ம்ம்ம்ம்
ஆண்
தொட்டுக்கவா
கட்டிக்கவா
பெண்
ஹ்ஹீம்
ஆண்
கட்டிக்கிட்டு
ஒட்டிக்கவா
பெண்
தொட்டுகிட்டா பத்திக்குமே
ஆண்
பத்திகிட்டா பத்தட்டுமே
பெண்
ம்ம்ம்ம்
ஆண்
அஞ்சுகமே நெஞ்சு என்ன
விட்டு விட்டு துடிக்குது
கட்டழகி உன்ன எண்ணி
கண்ணு முழி பிதுங்குது
பெண்
கொத்தி விட வேண்டுமென்று
கொக்கு என்ன துடிக்குது
தப்பிவிட வேண்டுமென்று
கெண்டை மீனு தவிக்கிது
ஆண்
ஹாஹா குளிக்கிற
மீனுக்கு குளிர் என்ன அடிக்கிது
பசி தாங்குமா இளமை
இனி பரிமாற வா ஹ இளமாங்கனி
ஆண்
வனிதாமணி
வனமோகினி வந்தாடு
கனியோ கனி உன்
ருசியோ தனி கொண்டாடு
ஆண்
உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
ஆண்
உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
வந்து ஆடடி
ஆண்
வனிதாமணி
அ வனமோகினி வந்தாடு
கனியோ கனி உன்
ருசியோ தனி கொண்டாடு
பெண்
அணைத்தவன்
எனக்குள்ளே குளித்தவன்
இருவர்
ஓ...ஓ...ஓ..
ஆண்
சுவைத்தவள் உயிர்வரை
இனித்தவள்
பெண்
இதயம் ததீம் ததீம்
ததீம் போடாதோ
ஆண்
இளமை தந்தோம்
தந்தோம் என்றே பாடாதோ
பெண்
விடியும்வரை
மழையோ மழை
உன் கலையே
கலை கண்ணா
ஆண்
கலையின் வகை
அறியும்வரை
உடையே பகை கண்ணே
பெண்
கொஞ்சினாலும்
மிஞ்சினாலும்
கோடு தாண்டாதே
ஆண்
வனிதாமணி
அ வனமோகினி வந்தாடு
பெண்
பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
ஆண்
கனியோ கனி உன்
ருசியோ தனி கொண்டாடு
பெண்
பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
ஆண்
விடிந்தது முகம்
என்ன வெளுத்தது
இருவர்
ஓ...ஓ...ஓ..
பெண்
இரவினில் மன்னன்
வந்து வெளுத்தது
இருவர்
ஓ...ஓ...ஓ..
ஆண்
இரவில் சச்சம் சச்சம்
சச்சம் போதாதோ
பெண்
பகலில் மிச்சம் மிச்சம்
மிச்சம் வாராதோ
ஆண்
இரவொரு விதம்
பகல் ஒரு விதம்
பருவம் பதம் கண்டேன்
பெண்
சுகமோ சுகம்
தினம் ஒரு விதம்
இதுவே இதம் என்பேன்
ஆண்
நான் தொடாத
பாகம் தன்னை
தென்றல் தீண்டாது
ஆண்
வனிதாமணி
வனமோகினி வந்தாடு
பெண்
பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
ஆண்
கனியோ கனி உன்
ருசியோ தனி கொண்டாடு
பெண்
பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
ஆண்
உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
ஆண்
உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
வந்து ஆடடி
ஆண்
வனிதாமணி
வனமோகினி வந்தாடு
பெண்
பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
ஆண்
கனியோ கனி உன்
ருசியோ தனி கொண்டாடு
பெண்
பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
Male Part
Kannae…
Female
Mmmmm
Male
Thootukava kattikavaa
Female
Hmmm imm
Male
Kattikittu ottikavaa
Female Part
Thotukitta pathikumae
Male
Pathikitta pathatumae
Female
Hmmm
Male
Anjugamae nenju enna
Vittu vittu thudikuthu
Kattazhagi unna yenni
Kannu muzhipithunguthu
Female Part
Kothi vida vendum endru
Kokku onnu thudikuthu
Thappi vida vendum endru
Kendai meenu thavikuthu
Male Part
Kulikira meenuku
Kuliru enna adikuthu
Pasi thangumaa ilamai ini
Parimarava ahh ilam mangani
Male Part
Vanithavani
Vana mohini vanthu aadu
Kaniyo kani
Un rusiyo thani kondaadu
Un kannagalo thikki thikki pesuthadi
En nenjilae thakadhimi thalamadi
Un kannagalo thikki thikki pesuthadi
En nenjilae thakadhimi thalamadi
Vanthu aadadi..
Male Part
Vanithavani
Vana mohini vanthu aadu
Kaniyo kani
Un rusiyo thani kondaadu
Female Part
Anaithavan ennkullae
Kulithavan
Male & Female
Hoo oo oo hoo
Male Part
Suvaithaval uyir varai
Inithaval
Female
Idayam thathim thathim
Thathim podaatho
Male
Ilamai thanthom thanthom
Endrae paadatho
Female Part
Vidiyum varai
Mazhaiyo mazhaiy
Un kalaiyae kalai kannaa
Male Part
Kalaiyin vagai
Ariyum varai
Udaiyae pagai kannae
Female Part
Konjinaalum minjinaalum
Kodu thandathae
Male Part
Vanithavani
Vana mohini vanthu aadu
Female
Bambim bambim
Bambim bambabam
Male
Kaniyo kani
Un rusiyo thani kondaadu
Female
Bambim bambim
Bambim bambabam
Male Part
Vidinthathu
Niram enna veluthathu
Male & Female
Hoo oo oo hoo
Female Part
Iravinil
Mannan vanthu veluthathu
Male & Female
Hoo oo oo hoo
Male Part
Iravil chacham chacham
Chacham podaatho
Female
Pagalil micham micham
Micham vaaraatho
Male Part
Iravoru vidham
Pagaloru vidham
Paruvam padham kannae
Female Part
Sugamoo sugam
Dinam oru ragam
Ithuvae idam enbenae..
Male Part
Nan thodaatha
Baagam thannai
Thedral theendaathu
Male Part
Vanithavani
Vana mohini vanthu aadu
Female
Bambim bambim
Bambim bambabam
Male
Kaniyo kani
Un rusiyo thani kondaadu
Female
Bambim bambim
Bambim bambabam
Male Part
Un kannagalo
Thikki thikki pesuthadi
En nenjilae thakadhimi thalamadi
Un kannagalo thikki thikki pesuthadi
En nenjilae thakadhimi thalamadi
Vanthu aadadi..
Male Part
Vanithavani
Vana mohini vanthu aadu
Female
Bambim bambim
Bambim bambabam
Male
Kaniyo kani
Un rusiyo thani kondaadu
Female
Bambim bambim
Bambim bambabam
and Kamal Haasan
Male
My dear
Female
What is it?
Male
touch
Build
Female
the heem
Male
built
Stick
Female
The touch of the button
Male
The only thing that matters is the fact that the Bible is a book.
Female
What is it?
Male
What is the fear of the breast
The left is pulled away
The catchy count
The eye is turned back
Female
The Bible says that "they will not be ashamed of themselves".
What is the hook beating
The need to escape
The shark is drowning
Male
Ha ha cool
What is the coldness of the fish?
The young man was hungry.
Come and serve again Ha Young Man
Male
Vanidamanni
The forest is a forest of wild animals.
Canoe Fruit Your
Ruso celebrates alone
Male
Your eyes
The Bible says that "they will not be ashamed of themselves".
In my heart
The tactile pulse
Male
Your eyes
The Bible says that "they will not be ashamed of themselves".
In my heart
The tactile pulse
Come and play
Male
Vanidamanni
The wild-mobile
Canoe Fruit Your
Ruso celebrates alone
Female
the one who turned off
I'm the one who's been in my shower.
Two
Oh, my God.
Male
The taste of life
The sweet
Female
The heart is daim daim
Do not be afraid to ask questions.
Male
We gave youth
We've always been singing
Female
until the day of the
Rain or rain
Your art
artistic eye
Male
Art of Art
until he knows
The enemy's eyes
Female
Even if it is a little
and overwhelmingly
Do not cross the line
Male
Vanidamanni
The wild-mobile
Female
Pumped pumped
Pump pump image
Male
Canoe Fruit Your
Ruso celebrates alone
Female
Pumped pumped
Pump pump image
Male
The face is blown
What is it?
Two
Oh, my God.
Female
The King at Night
And it was clear.
Two
Oh, my God.
Male
The night is full of truth.
The truth is not enough.
Female
The daytime savings
The Bible says that "they will not be ashamed of themselves".
Male
One night's work
Daytime is a way of life
I saw the weather pattern
Female
Healing
Day by day is a way
This is what I mean.
Male
I don't touch
part itself
The South Wind Does Not Stop
Male
Vanidamanni
The forest is a forest of wild animals.
Female
Pumped pumped
Pump pump image
Male
Canoe Fruit Your
Ruso celebrates alone
Female
Pumped pumped
Pump pump image
Male
Your eyes
The Bible says that "they will not be ashamed of themselves".
In my heart
The tactile pulse
Male
Your eyes
The Bible says that "they will not be ashamed of themselves".
In my heart
The tactile pulse
Come and play
Male
Vanidamanni
The forest is a forest of wild animals.
Female
Pumped pumped
Pump pump image
Male
Canoe Fruit Your
Ruso celebrates alone
Female
Pumped pumped
Pump pump image
Frequently Asked Questions
Who sang Vanithamani?
Vanithamani was sung by S.P. Balasubrahmanyam, S. Janaki and Kamal Haasan.
Who composed the music for Vanithamani?
Vanithamani music was composed by Ilayaraja.
Who wrote the lyrics of Vanithamani?
Vanithamani lyrics were penned by Vaali.
Vanithamani is from which movie?
Vanithamani is a song from the Tamil movie Vikram (1986).