Vasam Sindhum Song Lyrics
from Poo Poova Poothirukku · 1987
Music Director
Lyricist
Singers
Starring
PrabhuSarithaAmala Akkineni
Vasam Sindhum Song Lyrics is the track from “Poo Poova Poothirukku” Tamil Film – 1987, Starring Prabhu, Saritha and Amala Akkineni. This song was sung by T. Rajendar and Vani Jairam. The music was composed by T. Rajendar. Lyrics works penned by T. Rajendar.
பாடகர்கள்
டி. ராஜேந்தர் மற்றும் வாணி ஜெயராம்
பெண்
வாசம் சிந்தும் வண்ண சோலை
குழு
லல லல லலலா
பெண்
என் வாசல் தேடி வந்த வேளை
குழு
லல லல லலலா
பெண்
வாசம் சிந்தும் வண்ண சோலை
குழு
லல லல லலலா
பெண்
என் வாசல் தேடி வந்த வேளை
குழு
லல லல லலலா
பெண்
என் நெஞ்சம் துள்ள பிஞ்சுன்னை அள்ள
என் நெஞ்சம் துள்ள பிஞ்சுன்னை அள்ள
ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன்
அன்போடு பிள்ளை என்று சொன்னேன்
பெண்
வாசம் சிந்தும் வண்ண சோலை
குழு
லல லல லலலா
பெண்
என் வாசல் தேடி வந்த வேளை
குழு
லல லல லலலா
பெண்
பேர் சொல்லத்தான் ஒரு ஆண் பிள்ளையே
இந்நாள் வரை அது எனக்கில்லையே
அந்த குறை தீர்த்து வைக்க நீயும் வந்தாய்
என் வயிற்று பிள்ளையென ஏற்க வைத்தாய்
பெண்
அந்த கண்ணன்
வெண்ணையைதான் திருடி சென்றான்
இந்த கண்ணன் என்னை என்றோ திருடி விட்டான்
ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன்
அன்போடு பிள்ளை என்று சொன்னேன்
பெண்
வாசம் சிந்தும் வண்ண சோலை
குழு
லல லல லலலா
பெண்
என் வாசல் தேடி வந்த வேளை
குழு
லல லல லலலா
ஆண்
கடல் நீரிலே சில துளிகள்தான்
மேகம் என வானில் ஓடும்
மேகமது மழையென மாறி விடும்
மீண்டும் அது கடலினில் வந்து விழும்
ஆண்
போன ஜென்ம பந்தம் ஒன்று இருந்திருக்க
பிள்ளையென நீயும் இங்க வந்திருக்க
ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன்
அன்போடு பிள்ளை என்று சொன்னேன்
ஆண்
வாசம் சிந்தும் வண்ண சோலை
குழு
லல லல லலலா
ஆண்
என் வாசல் தேடி வந்த வேளை
குழு
லல லல லலலா
ஆண்
வாசம் சிந்தும் வண்ண சோலை
குழு
லல லல லலலா
ஆண்
என் வாசல் தேடி வந்த வேளை
குழு
லல லல லலலா
ஆண்
என் நெஞ்சம் துள்ள பிஞ்சுன்னை அள்ள
என் நெஞ்சம் துள்ள பிஞ்சுன்னை அள்ள
பெண்
ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன்
அன்போடு பிள்ளை என்று சொன்னேன்....
Female Part
Vaasam sinthum vanna cholai
Chorus
Lala lala lalalaa
Female
En vaasal thedi vantha velai
Chorus
Lala lala lalalaa
Female Part
Vaasam sinthum vanna cholai
Chorus
Lala lala lalalaa
Female
En vaasal thedi vantha velai
Chorus
Lala lala lalalaa
Female Part
En nenjam thulla pinjunnai alla
En nenjam thulla pinjunnai alla
Aananthaththin ellaikku naan sendren
Anbodu pillai endru sonnen
Female Part
Per sollaththaan oru aann pillaiyae
Innaal varai athu enakkillaiyae
Antha kurai theerththu vaikka neeyum vanthaai
En vayittru pillaiyena yaerkka vaiththaai
Female Part
Antha kannan
Vennaiyaiththaan thirudi sendraan
Intha kannan ennai endro thirudi vittaan
Aananthathin ellaikku naan sendren
Female Part
Vaasam sinthum vanna cholai
Chorus
Lala lala lalalaa
Female
En vaasal thedi vantha velai
Chorus
Lala lala lalalaa
Male Part
Kadal neerilae sila thuligalthaan
Megam en vaanil odum
Megamathu mazhaiyena maari vidum
Meendum adhu kadalinil vanthu vizhum
Male Part
Pona jenma pantham ondru irunthirukka
Pillaiyena neeyum inga vanthirukka
Aananthaththin ellaikku naan sendren
Anbodu pillai endru sonnen
Male Part
Vaasam sinthum vanna cholai
Chorus
Lala lala lalalaa
Male
En vaasal thedi vantha velai
Chorus
Lala lala lalalaa
Male Part
Vaasam sinthum vanna cholai
Chorus
Lala lala lalalaa
Male
En vaasal thedi vantha velai
Chorus
Lala lala lalalaa
Male Part
En nenjam thulla pinjunnai alla
En nenjam thulla pinjunnai alla
Female
Aananthaththin ellaikku naan sendren
Anbodu pillai endru sonnaen…..
Singers
D. Rajendra and Vani Jairam
Female
The colored corn that smells
group
Lalla Lalla Lalla
Female
When I was looking for my door
group
Lalla Lalla Lalla
Female
The colored corn that smells
group
Lalla Lalla Lalla
Female
When I was looking for my door
group
Lalla Lalla Lalla
Female
My heart is pouring out of the fridge
My heart is pouring out of the fridge
I reached the limit of happiness
I told you, "I'm a child of love".
Female
The colored corn that smells
group
Lalla Lalla Lalla
Female
When I was looking for my door
group
Lalla Lalla Lalla
Female
It's just a boy named
To this day, I have not.
You came to settle the complaint.
You accepted my womb as a baby.
Female
That eye
He stole the butter.
This eye has stolen me forever.
I reached the limit of happiness
I told you, "I'm a child of love".
Female
The colored corn that smells
group
Lalla Lalla Lalla
Female
When I was looking for my door
group
Lalla Lalla Lalla
Male
The sea water is just a few drops.
The sky is clouded
The Prophet Muhammad will be turned into a rain
It'll fall back into the sea.
Male
There was a genetic link that had passed.
You should have been here as a child.
I reached the limit of happiness
I told you, "I'm a child of love".
Male
The colored corn that smells
group
Lalla Lalla Lalla
Male
When I was looking for my door
group
Lalla Lalla Lalla
Male
The colored corn that smells
group
Lalla Lalla Lalla
Male
When I was looking for my door
group
Lalla Lalla Lalla
Male
My heart is pouring out of the fridge
My heart is pouring out of the fridge
Female
I reached the limit of happiness
I told you, "I'm a child of love".
Frequently Asked Questions
Who sang Vasam Sindhum?
Vasam Sindhum was sung by T. Rajendar and Vani Jairam.
Who composed the music for Vasam Sindhum?
Vasam Sindhum music was composed by T. Rajendar.
Who wrote the lyrics of Vasam Sindhum?
Vasam Sindhum lyrics were penned by T. Rajendar.
Vasam Sindhum is from which movie?
Vasam Sindhum is a song from the Tamil movie Poo Poova Poothirukku (1987).