Vayathu Vandha Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
Jai SankarS. A. AshokanC. K. NageshMajor SundararajanC. R. VijayakumariL. VijayalakshmiVanishreeM. V. Rajamma
Vayathu Vandha Song Lyrics is the track from “Bhavani” Tamil Film – 1967, Starring Jai Sankar, S. A. Ashokan, C. K. Nagesh, Major Sundararajan, C. R. Vijayakumari, L. Vijayalakshmi, Vanishree and M. V. Rajamma. This song was sung by L. R. Eswari and Chorus. The music was composed by M. S. Vishwanathan. Lyrics works penned by Kannadasan.
பாடல் ஆசிரியர்
கண்ணதாசன்
பெண்
வயது வந்த பெண்கள்
வாலிபத்தின் கண்கள்
மனது கொண்ட மான்கள்
மஞ்சள் வண்ண மீன்கள்
பெண் மற்றும் குழு
வயது வந்த பெண்கள்
வாலிபத்தின் கண்கள்
மனது கொண்ட மான்கள்
மஞ்சள் வண்ண மீன்கள்
பெண்
புள்ளி கொண்ட வெள்ளி வட்டம்
துள்ளுகின்ற கன்னியர்கள் கன்னங்கள்
கள்ளிருக்கும் கிண்ணமென்று
சொன்ன கதை உண்மை என்று சொல்லுங்கள்
பெண் மற்றும் குழு
வயது வந்த பெண்கள்
வாலிபத்தின் கண்கள்
மனது கொண்ட மான்கள்
மஞ்சள் வண்ண மீன்கள்
பெண்
சிற்பங்களே வாழும் சின்னங்களே
சிற்பங்களே வாழும் சின்னங்களே
நீங்கள் சொல்லுங்கள் அந்நாளில்
பெண்ணுக்கு மேலொன்று யார் கண்டது
பெண்
புஷ்பங்களே போகும் மேகங்களே
புஷ்பங்களே போகும் மேகங்களே
இந்தப் பொன்னாடை கொள்ளாமல்
பெண்ணோடு பேசாமல் யார் வந்தது
பெண்
மணம் மணம் திருமணம் எனும் கதை
ஏன் அன்று உண்டானது
சுகம் சுகம் அது சுகம் எனும் மனம்
ஏன் இன்னும் கொண்டாடுது
பெண் மற்றும் குழு
வயது வந்த பெண்கள்
வாலிபத்தின் கண்கள்
மனது கொண்ட மான்கள்
மஞ்சள் வண்ண மீன்கள்
பெண்
நெஞ்சங்களே காதல் மஞ்சங்களே
கொஞ்சம் நேருக்கு நேர் நின்று பாருங்கள்
இப்போது யார் வென்றது
பெண்
முத்துக்களே பேசும் சிட்டுக்களே
உங்கள் சித்தங்கள் கொள்ளாமல்
தித்திக்கும் பாட்டொன்று யார் செய்தது
பெண்
வலை வலை விழி வலை எனும்படி
தந்தாலும் தந்தானடி
கலை கலை பல கலை தரும் உளம்
கட்டாகத் தந்தானடி
பெண் மற்றும் குழு
வயது வந்த பெண்கள்
வாலிபத்தின் கண்கள்
மனது கொண்ட மான்கள்
மஞ்சள் வண்ண மீன்கள்
பெண் மற்றும் குழு
வயது வந்த பெண்கள்
வாலிபத்தின் கண்கள்
மனது கொண்ட மான்கள்
மஞ்சள் வண்ண மீன்கள்
Female Part
Vayathu vantha pengal
Vaalibathin kangal manathu konda maaangal
Manjal vanna meengal
Female Part
Female and Chorus : Vayathu vantha pengal
Vaalibathin kangal manathu konda maaangal
Manjal vanna meengal
Female Part
Puli konda velli vattam
Thullukindra kanniyargal kanangal
Kallirukkum kinnmendru
Sonna kadhai unnmai endru sollungal
Female and Chorus
Vayathu vantha pengal
Vaalibathin kangal manathu konda maaangal
Manjal vanna meengal
Female Part
Sirpangale vaazhum sinnangale
Sirpangale vaazhum sinnangale
Neengal sollungal annaalil
Penukku maelondru yaar kandathu
Female Part
Pushpangale pogum megangale
Pushpangale pogum megangale
Intha ponnaadai kollaamal
Pennodu pesaamal yaar vanthathu
Female Part
Manam manam thirumanam enum kadhai
Yean andru undaanadhu
Sugam sugamathu sugam enum manam
Yean innum kondaaduthu
Female and Chorus
Vayathu vantha pengal
Vaalibathin kangal manathu konda maaangal
Manjal vanna meengal
Female Part
Nenjangale kadhal manjangale
Konjam ner nindru paarungl
Ippodhu yaar vendrathu
Female Part
Muthukale pesum sittukale
Ungal sithangal kollaamal
Thithikkum paattondru yaar seithathu
Female Part
Valai valai vizhi valai enumpadi
Thanthlum thanthanadi
Kalai kalai pala kalai tharum ulam
Kaataaga thanthanadi
Female and Chorus
Vayathu vantha pengal
Vaalibathin kangal manathu konda maaangal
Manjal vanna meengal
Female and Chorus
Vayathu vantha pengal
Vaalibathin kangal manathu konda maaangal
Manjal vanna meengal
Songwriter
the eyes of the world
Female
The elderly women
The eyes of youth
The Bible says that "they are the ones who are wise".
Yellow-colored fish
Woman and group
The elderly women
The eyes of youth
The Bible says that "they are the ones who are wise".
Yellow-colored fish
Female
A silver circle with a dot
The young women were not able to get their hands on the young woman.
It is a false cup.
Tell me that the story is true.
Woman and group
The elderly women
The eyes of youth
The Bible says that "they are the ones who are wise".
Yellow-colored fish
Female
The sculptures are living symbols.
The sculptures are living symbols.
Tell me that Day,
Who has ever seen a woman better than herself?
Female
The bushes are clouds.
The bushes are clouds.
Without this gold coat
Who came without talking to the woman?
Female
The story of marriage
Why was that day
It's a feeling of relief.
Why is it still celebrated?
Woman and group
The elderly women
The eyes of youth
The Bible says that "they are the ones who are wise".
Yellow-colored fish
Female
"The heart is the heart of love"
I'm not sure what the problem is.
Now who wins?
Female
The pearls, the talking frogs.
The Bible does not say that we should be "unrighteous".
Who made a spinning pot?
Female
The Web is a web of waking up.
The same can be said of the
The art of art is a multi-artistic foundation
The first is the fact that the earth is full of dust.
Woman and group
The elderly women
The eyes of youth
The Bible says that "they are the ones who are wise".
Yellow-colored fish
Woman and group
The elderly women
The eyes of youth
The Bible says that "they are the ones who are wise".
Yellow-colored fish
Frequently Asked Questions
Who sang Vayathu Vandha?
Vayathu Vandha was sung by L. R. Eswari and Chorus.
Who composed the music for Vayathu Vandha?
Vayathu Vandha music was composed by M. S. Vishwanathan.
Who wrote the lyrics of Vayathu Vandha?
Vayathu Vandha lyrics were penned by Kannadasan.
Vayathu Vandha is from which movie?
Vayathu Vandha is a song from the Tamil movie Bhavani (1967).