Vervai Thuligale Song Lyrics
from Nyayam Ketkirom · 1973
Music Director
Lyricist
Singers
Starring
R. MuthuramanNirmalaA.V. M. RajanKanchana
Vervai Thuligale Song Lyrics is the track from “Nyayam Ketkirom” Tamil Film – 1973, Starring R. Muthuraman, Nirmala, A.V. M. Rajan and Kanchana. This song was sung by T. M. Soundrarajan. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by Kannadasan.
ஆண்
வேர்வை துளிகளே பேசுங்கள்
மண்ணில் விழுந்த கதைகளைக் கூறுங்கள்
ஊரைக் காக்கவும் உலகை ஆக்கவும்
உழைத்த கைகளைப் பாடுங்கள்.......
ஆண்
வேர்வை துளிகளே பேசுங்கள்
மண்ணில் விழுந்த கதைகளைக் கூறுங்கள்
ஊரைக் காக்கவும் உலகை ஆக்கவும்
உழைத்த கைகளைப் பாடுங்கள்.......
ஆண்
வயலில் உள்ள மணிகள்
எங்கள் வியர்வை தந்த கனிகள்
வட்டமிடும் நிலத்துக்கும் திட்டமிடும் தொழிலுக்கும்
சட்டமிட்டு உரிமைகள் பெறுவோம்
ஆண்
உலகம் முழுதும் தொழிலில் உள்ள
உழைக்கும் மக்கள் இணைவோம்....
ஆண்
வேர்வை துளிகளே பேசுங்கள்
மண்ணில் விழுந்த கதைகளைக் கூறுங்கள்
ஆண்
அறிவால் உலகை திருத்து
இல்லை அறுவை சிகிச்சை நடத்து
பெட்டிகளில் பணத்தை கொட்டி வைத்துக் குவிப்பதை
தட்டிவிட்டு வறுமையைத் துரத்து
ஆண்
அறிவால் உலகை திருத்து
இல்லை அறுவை சிகிச்சை நடத்து
பெட்டிகளில் பணத்தை கொட்டி வைத்துக் குவிப்பதை
தட்டிவிட்டு வறுமையைத் துரத்து
ஆண்
உடமை யாவும் பொதுவுடமை
அதை அடைவது எங்கள் உரிமை....
ஆண்
வேர்வை துளிகளே பேசுங்கள்
மண்ணில் விழுந்த கதைகளைக் கூறுங்கள்
ஊரைக் காக்கவும் உலகை ஆக்கவும்
உழைத்த கைகளைப் பாடுங்கள்.......
Male Part
Vervai thuligalae pesungal
Mannil vizhuntha kadhaigalai koorungal
Oorai kaakkavum ulagai aakkavaum
Uzhaiththa kaigakala paadungal
Male Part
Vervai thuligalae pesungal
Mannil vizhuntha kadhaigalai koorungal
Oorai kaakkavum ulagai aakkavaum
Uzhaiththa kaigakala paadungal
Male Part
Vayalil ulla manigal
Engal viyarvai thantha kanigal
Vattamidum nilaththukkum thittamidum thozhilukkum
Sattamittu urimaigal peruvom
Male Part
Ulagam muzhuthum thozhilil ulla
Uzhaikkum makkal inaivom
Male Part
Vervai thuligalae pesungal
Mannil vizhuntha kadhaigalai koorungal
Male Part
Arivaal ulagai thiruththu
Illai aruvai sigichchaii nadaththu
Pettigalil panaththai kotti vaiththu kuvippathai
Thattivittu varumaiyai thuraththu
Male Part
Udamai yaavum pothuvudamai
Adhai adaivathu engal urimau
Male Part
Vervai thuligalae pesungal
Mannil vizhuntha kadhaigalai koorungal
Oorai kaakkavum ulagai aakkavaum
Uzhaiththa kaigakala paadungal
Male
Speak with the drops of the root
Tell stories of falling to the ground
Save the City and Make the World
Sing to the laboring hands.
Male
Speak with the drops of the root
Tell stories of falling to the ground
Save the City and Make the World
Sing to the laboring hands.
Male
The Bears in the Field
The fruit that gave us sweat
The land and planning industry
We will get legal rights
Male
The world is in business.
Let's join the working people...
Male
Speak with the drops of the root
Tell stories of falling to the ground
Male
The Bible says: "The world is made up of men, and the earth is made up of men".
No surgery to perform
The Bible says that "they have no money in their mouths".
The Bible says that "the righteous will be saved".
Male
The Bible says: "The world is made up of men, and the earth is made up of men".
No surgery to perform
The Bible says that "they have no money in their mouths".
The Bible says that "the righteous will be saved".
Male
The property is all in the public domain
We have a right to achieve it.
Male
Speak with the drops of the root
Tell stories of falling to the ground
Save the City and Make the World
Sing to the laboring hands.
Frequently Asked Questions
Who sang Vervai Thuligale?
Vervai Thuligale was sung by T. M. Soundrarajan.
Who composed the music for Vervai Thuligale?
Vervai Thuligale music was composed by K. V. Mahadevan.
Who wrote the lyrics of Vervai Thuligale?
Vervai Thuligale lyrics were penned by Kannadasan.
Vervai Thuligale is from which movie?
Vervai Thuligale is a song from the Tamil movie Nyayam Ketkirom (1973).