Vetri Murasu Song Lyrics
from Idhu Unga Kudumbam · 1989
Music Director
Lyricist
Singers
Starring
RaghuvaranRadhikaUrvashiOthers
Vetri Murasu Song Lyrics is the track from “Idhu Unga Kudumbam” Tamil Film – 1989, Starring Raghuvaran, Radhika, Urvashi and Others. This song was sung by K. S. Chithra. The music was composed by Hamsalekha. Lyrics works penned by Vairamuthu.
பாடகி
கே. எஸ். சித்ரா
பாடல் ஆசிரியர்
வைரமுத்து
இசை : ....................
பெண்
வெற்றி முரசு எட்டு திசையும்
ஒலிக்க வேண்டுமே
ஒலிக்கும் முரசில் உறங்கும்
தேசம் விழிக்க வேண்டுமே
பெண்
பூ தொடுக்கிற கைகளும் இனி
போர் தொடுக்கட்டுமே
ஆத்திரங்களில் சாத்திரங்களில்
தீப்பிடிக்கட்டுமே
பெண்
பெண்மை எழுந்தால் நிமிர்ந்தால்
இங்கு கொடுமை தீருமே
புத்தம் புதிதாய் விடிந்தால்
இங்கு புனிதமாகுமே
பெண்
சத்தங்கள் பிறக்க
யுத்தங்கள் தொடுக்க
அத்தனை திசையும்
ரத்தங்கள் தெறிக்க
பெண்
வெற்றி முரசு எட்டு திசையும்
ஒலிக்க வேண்டுமே
ஒலிக்கும் முரசில் உறங்கும்
தேசம் விழிக்க வேண்டுமே
இசை : .................
பெண்
வாதாடி பார்த்தேன் என் வார்த்தை
யாருக்கும் சேரவில்லை
போராடி பார்த்தேன் என் காயம்
இன்னமும் ஆறவில்லை
பெண்
ஆகட்டும் உயிர் போகட்டும்
உள்ளம் நொந்து விட்டேன்
ஆகட்டும் உயிர் போகட்டும்
உள்ளம் நொந்து விட்டேன்
பெண்
போராட வந்துவிட்டேன்
உயிரை எழுதி தந்துவிட்டேன்
பெண்
சத்தங்கள் பிறக்க
யுத்தங்கள் தொடுக்க
அத்தனை திசையும்
ரத்தங்கள் தெறிக்க
பெண்
வெற்றி முரசு எட்டு திசையும்
ஒலிக்க வேண்டுமே
ஒலிக்கும் முரசில் உறங்கும்
தேசம் விழிக்க வேண்டுமே
இசை : ........................
பெண்
பேயாட்சி செய்தால்
பிணம் தானே கடையில் வாங்கலாம்
கலிகாலம் தானே
அநியாயம் அரசு ஏறலாம்
பெண்
மாற்றுவோம் கத்தி தீட்டுவோம்
வெற்றி நாட்டுவோம்
மாற்றுவோம் கத்தி தீட்டுவோம்
வெற்றி நாட்டுவோம்
பெண்
பெண் நினைத்தால் வையகத்தில்
கடலும் அடங்கும் கையகத்தில்
பெண்
சத்தங்கள் பிறக்க
யுத்தங்கள் தொடுக்க
அத்தனை திசையும்
ரத்தங்கள் தெறிக்க
பெண்
வெற்றி முரசு எட்டு திசையும்
ஒலிக்க வேண்டுமே
ஒலிக்கும் முரசில் உறங்கும்
தேசம் விழிக்க வேண்டுமே
பெண்
பூ தொடுக்கிற கைகளும் இனி
போர் தொடுக்கட்டுமே
ஆத்திரங்களில் சாத்திரங்களில்
தீப்பிடிக்கட்டுமே
பெண்
பெண்மை எழுந்தால் நிமிர்ந்தால்
இங்கு கொடுமை தீருமே
புத்தம் புதிதாய் விடிந்தால்
இங்கு புனிதமாகுமே
பெண்
சத்தங்கள் பிறக்க
யுத்தங்கள் தொடுக்க
அத்தனை திசையும்
ரத்தங்கள் தெறிக்க
பெண்
வெற்றி முரசு எட்டு திசையும்
ஒலிக்க வேண்டுமே
ஒலிக்கும் முரசில் உறங்கும்
தேசம் விழிக்க வேண்டுமே
Music : ………………..
Female Part
Vettri murasu ettu dhisaiyum
Olikka vendumae
Olikkum murasil urangum
Dhesam vizhikka vendumae
Female Part
Poo thodukkira kaigalum ini
Porr thodukattumae
Aathirangalil saathirangalil
Theepidikattumae
Female Part
Penmai ezhundhaal nimirndhaal
Ingu kodumai theerumae
Putham udhidhaai vidinthaal
Ingu punidhamaagmae
Female
Sathangal pirakka
Yuthangal thodukka
Athanai thisaiyum
Rathangal therikka
Female Part
Vettri murasu ettu dhisaiyum
Olikka vendumae
Olikkum murasil urangum
Dhesam vizhikka vendumae
Music : ………………..
Female Part
Vaadhadi paarthaen en vaarthai
Yarukkum seravillai
Poraadi paarthaen en kaayam
Innamum aaravillai
Female Part
Aagattum uyir pogattum
Ullam nondhu vitten
Aagattum uyir pogattum
Ullam nondhu vitten
Female Part
Poraada vandhu vitten
Uyirai eludhi thandhuvitten
Female
Sathangal pirakka
Yuthangal thodukka
Athanai thisaiyum
Rathangal therikka
Female Part
Vettri murasu ettu dhisaiyum
Olikka vendumae
Olikkum murasil urangum
Dhesam vizhikka vendumae
Music : ………………..
Female
Peiyaatchi seidhaal
Pinam thaane kadaiyil vaangalaam
Kalikaalam thaane
Aniyaayam arasu yeralaam
Female Part
Maatruvom kathi theetuvom
Vettri naattuvom
Maatruvom kathi theetuvom
Vettri naattuvom
Female Part
Pen ninaithaal vaiyagathil
Kadalum adangum kaiyagathil
Female
Sathangal pirakka
Yuthangal thodukka
Athanai thisaiyum
Rathangal therikka
Female Part
Vettri murasu ettu dhisaiyum
Olikka vendumae
Olikkum murasil urangum
Dhesam vizhikka vendumae
Female Part
Poo thodukkira kaigalum ini
Porr thodukattumae
Aathirangalil saathirangalil
Theepidikattumae
Female Part
Penmai ezhundhaal nimirndhaal
Ingu kodumai theerumae
Putham udhidhaai vidinthaal
Ingu punidhamaagmae
Female
Sathangal pirakka
Yuthangal thodukka
Athanai thisaiyum
Rathangal therikka
Female Part
Vettri murasu ettu dhisaiyum
Olikka vendumae
Olikkum murasil urangum
Dhesam vizhikka vendumae
singer
K. S. Chitra
Songwriter
diamond
I have to go to the hospital.
Female
The victory of the eight-way
I need to sound
The sound of the sound of the trumpet
The nation must wake up
Female
The hands that touch the flower are no longer
The war is over.
In the midst of the fury
Just a fire.
Female
When a woman wakes up and stands up,
It's a terrible place to be.
The Bible says that "the whole earth is made clean".
It's sacred here.
Female
Noises are born
The war is over.
All the directions
The blood is shed
Female
The victory of the eight-way
I need to sound
The sound of the sound of the trumpet
The nation must wake up
I'm not sure what happened.
Female
I argued and saw my word
No one joined
I fought and saw my wound
Still not gone
Female
Let him live
I'm so tired of it.
Let him live
I'm so tired of it.
Female
I'm here to fight.
I wrote my life down.
Female
Noises are born
The war is over.
All the directions
The blood is shed
Female
The victory of the eight-way
I need to sound
The sound of the sound of the trumpet
The nation must wake up
I'm not sure what I'm saying.
Female
If you are a hypocrite
The money can be bought in the store.
The time is right
The unjust government can rise
Female
Let's switch. Let's cut the knife.
Let's win
Let's switch. Let's cut the knife.
Let's win
Female
The girl thought in the bathroom
The sea is also in possession
Female
Noises are born
The war is over.
All the directions
The blood is shed
Female
The victory of the eight-way
I need to sound
The sound of the sound of the trumpet
The nation must wake up
Female
The hands that touch the flower are no longer
The war is over.
In the midst of the fury
Just a fire.
Female
When a woman wakes up and stands up,
It's a terrible place to be.
The Bible says that "the whole earth is made clean".
It's sacred here.
Female
Noises are born
The war is over.
All the directions
The blood is shed
Female
The victory of the eight-way
I need to sound
The sound of the sound of the trumpet
The nation must wake up
Frequently Asked Questions
Who sang Vetri Murasu?
Vetri Murasu was sung by K. S. Chithra.
Who composed the music for Vetri Murasu?
Vetri Murasu music was composed by Hamsalekha.
Who wrote the lyrics of Vetri Murasu?
Vetri Murasu lyrics were penned by Vairamuthu.
Vetri Murasu is from which movie?
Vetri Murasu is a song from the Tamil movie Idhu Unga Kudumbam (1989).