Vidiya Vidiya Solli Song Lyrics
from Pokkiri Raja (1982 film) · 1982
Music Director
Lyricist
Starring
RajinikanthSrideviRaadhika
Vidiya Vidiya Solli Song Lyrics is the track from “Pokkiri Raja (1982 film)” Tamil Film – 1982, Starring Rajinikanth, Sridevi and Raadhika. This song was sung by S. P. Balasubrahmanyam and P. Susheela. The music was composed by M. S. Vishwanathan. Lyrics works penned by Kannadasan.
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music Director : M. S. Vishwanathan
Lyricist : Kannadasan
ஆண்
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
ஆண்
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
பெண்
மாலையில் மல்லிகை
அந்தியில் பஞ்சணை
மாலையில் மல்லிகை
அந்தியில் பஞ்சணை
ஊரெல்லாம் பாக்குதே
உன்னிடம் கேட்கிறேன்
ஊரெல்லாம் பாக்குதே
உன்னிடம் கேட்கிறேன்
ஆண்
சொல்லித்தர நானிருக்கேன்
ராஜாத்தியே
ஆண்
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
பெண்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
ஆண்
வெட்டி எடுக்காத தங்கமோ
கட்டு குலையாத அங்கம்மோ
வெட்டி எடுக்காத தங்கமோ
கட்டு குலையாத அங்கம்மோ
கட்டி பிடிக்காத பிள்ளையோ
முத்தம் கொடுக்காத முல்லையோ
கட்டி பிடிக்காத பிள்ளையோ
முத்தம் கொடுக்காத முல்லையோ
ஆண்
சொல்லித்தர நானிருக்கேன்
ராஜாத்தியே
ஆண்
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
பெண்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
பெண்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண்
லா ல லா ல லா ல லா ல லா ல லா
லா ல லா ல லா ல லா ல லா ல லா
பெண்
பேசினால் மந்திரம்
பூசினால் சந்தனம்
ஆண்
மார்பினில் குங்குமம்
காரணம் சங்கமம்
பெண்
ஆரம்பம் தாய்மொழி
அடுத்ததோ புதுமொழி
ஆண்
சொல்லித்தர நானிருக்கேன்
ராஜாத்தியே
ஆண்
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
பெண்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இருவர்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
Male Part
Vidiya vidiya solli tharuven
Pon maalai nilaavinil vaedhangal
En maarbil ulaa varum dhaagangal
Innum ennennavo en ennangal
Male Part
Vidiya vidiya solli tharuven
Pon maalai nilaavinil vaedhangal
En maarbil ulaa varum dhaagangal
Innum ennennavo en ennangal
Female Part
Maalaiyil malligai
Andhiyil panjanai
Maalaiyil malligai
Andhiyil panjanai
Oorellaam paakkudhae
Unnidam ketkiren
Oorellaam paakkudhae
Unnidam ketkiren
Male Part
Sollithara naanirukken
Raajaathiyae
Male Part
Vidiya vidiya solli tharuven
Pon maalai nilaavinil vaedhangal
Female Part
En maarbil ulaa varum dhaagangal
Innum ennennavo en ennangal
Male Part
Vetti edukkaadha thangamo
Kattu kulaiyaadha angamoo
Vetti edukkaadha thangamo
Kattu kulaiyaadha angamoo
Katti pidikaatha pillaiyaoo
Mutham kudukaatha mullaiyoo
Katti pidikaatha pillaiyaoo
Mutham kudukaatha mullaiyoo
Male Part
Sollithara naanirukken
Raajaathiyae
Male Part
Vidiya vidiya solli tharuven
Pon maalai nilaavinil vaedhangal
Female Part
En maarbil ulaa varum dhaagangal
Innum ennennavo en ennangal
Female Part
Ah ah ah ah ah ah ah ah ah a ah
Ah a ah a ah a ah ah ah a ah
Male
Laa la laa la laa la laa la laa la laa
Laa la la laa la laa laa laa laa laa
Female Part
Pesinaal mandhiram
Poosinaal sandhanam
Male Part
Maarbilae kungumam
Kaaranam sangamam
Female Part
Aarambham thaaimozhi
Aduththadho pudhumozhi
Male Part
Sollithara naanirukken
Raajaathiyae
Male Part
Vidiya vidiya solli tharuven
Pon maalai nilaavinil vaedhangal
Female
En maarbil ulaa varum dhaagangal
Both
Innum ennennavo en ennangal
Male
I'd tell you in the morning
The Bible is written in the evening.
I feel thirsty and thirsty.
What else do I have in mind?
Male
I'd tell you in the morning
The Bible is written in the evening.
I feel thirsty and thirsty.
What else do I have in mind?
Female
In the evening, the male
The famine in Antietam
In the evening, the male
The famine in Antietam
Look at the whole village
I ask you
Look at the whole village
I ask you
Male
I was just saying
My king
Male
I'd tell you in the morning
The Bible is written in the evening.
Female
I feel thirsty and thirsty.
What else do I have in mind?
Male
Or uncut gold?
Or a non-binding part
Or uncut gold?
Or a non-binding part
A child who does not like to be bound
A kissing mule
A child who does not like to be bound
A kissing mule
Male
I was just saying
My king
Male
I'd tell you in the morning
The Bible is written in the evening.
Female
I feel thirsty and thirsty.
What else do I have in mind?
Female
I'm not going to be a big fan of this.
I'm not going to be a big fan of this.
Male
The Bible says that "the righteous will be saved".
The Bible says that "the righteous will be saved".
Female
Speaking is magic
The cotton candy
Male
The cluster in the marbin
The cause of the confusion
Female
The beginning of the mother tongue
The next word
Male
I was just saying
My king
Male
I'd tell you in the morning
The Bible is written in the evening.
Female
I feel thirsty and thirsty.
Two
What else do I have in mind?
Frequently Asked Questions
Who sang Vidiya Vidiya Solli?
Vidiya Vidiya Solli was sung by S. P. Balasubrahmanyam and P. Susheela.
Who composed the music for Vidiya Vidiya Solli?
Vidiya Vidiya Solli music was composed by M. S. Vishwanathan.
Who wrote the lyrics of Vidiya Vidiya Solli?
Vidiya Vidiya Solli lyrics were penned by Kannadasan.
Vidiya Vidiya Solli is from which movie?
Vidiya Vidiya Solli is a song from the Tamil movie Pokkiri Raja (1982 film) (1982).