Vidiya Vidiya Song Lyrics
from Nalla Thambi · 1985
Vidiya Vidiya Song Lyrics is the track from “Nalla Thambi” Tamil Film – 1985, Starring Karthik, Radha and Anuradha. This song was sung by S. Janaki. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vairamuthu.
பாடகி
எஸ். ஜானகி
பெண்
ஆஆஆஆ.....ஆஆஆஆ....ஆஆஆ
ஆஆஆஆ.....ஆஆஆஆ....ஆஆஆ
பெண்
விடிய விடிய முழித்தேன்
கிண்ணம் வழிய வழிய குடித்தேன்
மலர மலர சிரித்தேன்
கண்கள் மயங்க மயங்க தவித்தேன்
பெண்
நேரமோ ராத்திரி
நான் ஒரு மாதிரி
விஷயத்தை விளக்கிடத்தான் ஹேய்
பெண்
விடிய விடிய முழித்தேன்
கிண்ணம் வழிய வழிய குடித்தேன்
பெண்
மூடி மூடி மறைத்தது
தேடும்போது கிடைப்பது
எதிரிலே இருக்குது
அருகிலே இழுக்குது
பெண்
மீண்டும் மீண்டும்
தழுவ நானும் கொஞ்சம் நழுவ
தோன்றும் தோன்றும்
உறவு தேவலோக இரவு
பெண்
காதல் தேவன் கோவில்
சாவி இங்கே
இருக்கயில் மயக்கம்
என்ன ஹேய்
பெண்
விடிய விடிய முழித்தேன்
கிண்ணம் வழிய வழிய குடித்தேன்
மலர மலர சிரித்தேன்
கண்கள் மயங்க மயங்க தவித்தேன்
பெண்
நேரமோ ராத்திரி
நான் ஒரு மாதிரி
விஷயத்தை விளக்கிடத்தான் ஹேய்
பெண்
விடிய விடிய முழித்தேன்
கிண்ணம் வழிய வழிய குடித்தேன்
பெண்
வார்த்தை கொஞ்சம் உளருது
ஆசை நெஞ்சை கிளருது
பறவை போல் பறக்கிறேன்
படகு போல் மிதக்கிறேன்
பெண்
பாடப் பாட ராகம்
போடப் போட தாளம்
கூடக் கூட மோகம்
கோடி கோடி யோகம்
நாணம் ஏது ஈனம் ஏது இங்கே
இது ஒரு தனி அறைதான் ஹேய்
பெண்
விடிய விடிய முழித்தேன்
கிண்ணம் வழிய வழிய குடித்தேன்
மலர மலர சிரித்தேன்
கண்கள் மயங்க மயங்க தவித்தேன்
பெண்
நேரமோ ராத்திரி
நான் ஒரு மாதிரி
விஷயத்தை விளக்கிடத்தான் ஹேய்
பெண்
விடிய விடிய முழித்தேன்
கிண்ணம் வழிய வழிய குடித்தேன்
மலர மலர சிரித்தேன்
கண்கள் மயங்க மயங்க தவித்தேன்
Female Part
Haa… aaa…haaa… aaaa..haa…
Female Part
Vidiya vidiya muzhithaen
Kinnam vazhiya vazhiya kudithaen
Malara malara sirithaen
Kangal mayanga mayanga thavithaen
Neramo raathiri naan oru maadhiri
Vishayathai vilakkida thaan haei
Female Part
Vidiya vidiya muzhithaen
Kinnam vazhiya vazhiya kudithaen
Female Part
Moodi moodi maraithadhu
Thaedum podhu kidaippadhu
Edhirilae irukkudhu arugilae izhukkudhu
Meendum meendum thazhuva
Naanum konjam nazhuva
Thondra thondra uravu
Dheva loga iravu
Kaadhal dhevan kovil saavi ingae
Irukkaiyil mayakkam enna haei
Female Part
Vidiya vidiya muzhithaen
Kinnam vazhiya vazhiya kudithaen
Malara malara sirithaen
Kangal mayanga mayanga thavithaen
Neramo raathiri naan oru maadhiri
Vishayathai vilakkida thaan haei
Female Part
Vidiya vidiya muzhithaen
Kinnam vazhiya vazhiya kudithaen
Female Part
Vaarthai konjam ularudhu
Aasai nenjai kilarudhu
Paravai pol parakkiren
Padagu pol midhakkiren
Paada paada raagam
Poda poda thaalam
Kooda kooda mogam
Kodi kodi yogam
Naanam yedhu eenam yedhu ingae
Idhu oru thani arai thaan hae
Female Part
Vidiya vidiya muzhithaen
Kinnam vazhiya vazhiya kudithaen
Malara malara sirithaen
Kangal mayanga mayanga thavithaen
Neramo raathiri naan oru maadhiri
Vishayathai vilakkida thaan haei
Female Part
Vidiya vidiya muzhithaen
Kinnam vazhiya vazhiya kudithaen
Malara malara sirithaen
Kangal mayanga mayanga thavithaen
singer
S. Janaki
Female
I'm going to tell you what I'm going to do.
I'm going to tell you what I'm going to do.
Female
I woke up early in the morning.
I drank through the cup.
I smiled at flowers
I was so distraught that I could not see the light.
Female
Time or night
I'm a model
Hey, just to clarify the point.
Female
I woke up early in the morning.
I drank through the cup.
Female
Covered and hidden
The search for the truth
The enemy is on the ground.
The nearest lost
Female
Again and again
I'm just going to slip a little bit to get my arms around me.
appears to appear
The relationship is heavenly night
Female
The temple of the God of Love
The key is here
The seat is fainting
What the hell
Female
I woke up early in the morning.
I drank through the cup.
I smiled at flowers
I was so distraught that I could not see the light.
Female
Time or night
I'm a model
Hey, just to clarify the point.
Female
I woke up early in the morning.
I drank through the cup.
Female
The word is a little bit more relaxed
The desire is blinding
I'm flying like a bird
I'm floating like a boat
Female
Singing to the Lord
The pace of the pitch
Even the temptation
One billion million yogi
There is no money, no gifts here.
This is a private room.
Female
I woke up early in the morning.
I drank through the cup.
I smiled at flowers
I was so distraught that I could not see the light.
Female
Time or night
I'm a model
Hey, just to clarify the point.
Female
I woke up early in the morning.
I drank through the cup.
I smiled at flowers
I was so distraught that I could not see the light.
Frequently Asked Questions
Who sang Vidiya Vidiya?
Vidiya Vidiya was sung by S. Janaki.
Who composed the music for Vidiya Vidiya?
Vidiya Vidiya music was composed by Ilayaraja.
Who wrote the lyrics of Vidiya Vidiya?
Vidiya Vidiya lyrics were penned by Vairamuthu.
Vidiya Vidiya is from which movie?
Vidiya Vidiya is a song from the Tamil movie Nalla Thambi (1985).