Viduthalai Song Lyrics
from Hey Sinamika · 2022
Music Director
Lyricist
Singers
Starring
Dulquer SalmaanKajal AggarwalAditi Rao HydariSinger : Prarthana Indrajith
Viduthalai Song Lyrics is the track from “Hey Sinamika” Tamil Film – 2022, Starring Dulquer Salmaan, Kajal Aggarwal, Aditi Rao Hydari and Singer : Prarthana Indrajith. This song was sung by Prarthana Indrajith. The music was composed by Govind Vasantha. Lyrics works penned by Madhan Karky.
Dilaogue
என் புருஷனோட பொண்டாட்டி
ஊருக்கு போய்ட்டா
பெண்
விடுதலை வானம் கூப்பிடுது
காதல் சிறை விட்டு
விடுதலை வானம் கூப்பிடுது
காதல் சிறை விட்டு
பெண்
காட்டில் விட்டு பூ
முத்த காட்டை விட்டு பூ
என் நெஞ்சை ஒரு குஞ்சாய்
உன் முட்டை விட்டு பூ
பெண்
சாற்றை கேட்டு பூ
உந்தன் கூட்டை விட்டு பூ
ஹே சொல்லு ஹே சொல்லு
உன் மேட்டை விட்டு பூ…
பெண்
பிரிந்தோம் பிரிந்தோம் பிரிந்தோம்
பிரிந்தோம் பிரிந்தோம் பிரேம் லவ்
பிரிந்தோம் பிரிந்தோம் பிரிந்தோம்
பிரிந்தோம் பிரிந்தோம் பிரேம் லவ்
பிரிந்தோம் பிரிந்தோம் பிரிந்தோம்
பிரிந்தோம் பிரிந்தோம் பிரேம் லவ்
பெண்
ஆளை ரெண்டாய் துண்டு செய்தும்
பிளையிங் லைக் எ ராக்ஸ்டார்
பெண்
விடுதலை வானம் கூப்பிடுது
காதல் சிறை விட்டு
விடுதலை வானம் கூப்பிடுது
காதல் சிறை விட்டு…
பெண்
கைககளை பூட்டும் சங்கிலியின்
சத்தத்தின் லைப் ஆஹ் மாது
பெண்
விண்ணிலே நான் மாட்டமே
என் காற்று என் மூச்சு
என் பாதை எந்நேரம்
உண்மையாய் நான் ஆகிறேன்
என் பாடம் என் ராகம்
என் பாடலாய்
பெண்
விடுதலை வானம் கூப்பிடுது
காதல் சிறை விட்டு
விடுதலை வானம் கூப்பிடுது
காதல் சிறை விட்டு….
Dilaogue
En purushanoda pondatti
Oorukku poita
Female Part
Viduthalai vaanam koopiduthu
Kaadhal sirai vittu
Viduthalai vaanam koopiduthu
Kaadhal sirai vittu
Female Part
Kattil vittu poo
Muththa kattai vittu poo
En nenjai oru kunjaai
Un muttai vittu poo
Female Part
Satrai kettu poo
Undhan koottai vittu poo
Hey sollu hey sollu
Un mettai vittu poo…
Female Part
Freedom freedom freedom
Freedom freedom from love
Freedom freedom freedom
Freedom freedom from love
Freedom freedom freedom
Freedom freedom from love
Female Part
Aalai rendaai thundu seidhum
Flying like a rockstar
Female Part
Viduthalai vaanam koopiduthu
Kaadhal sirai vittu
Viduthalai vaanam koopiduthu
Kaadhal sirai vittu…
Female Part
Kaigagalai pootum sangiliyin
Saththathin life ah maathu
Female Part
Vinnilae naan maattamae
En kaatru en moochu
En paadhai enneram
Unmaiyaai naan aagiren
En paadam en raagam
En paadalaai
Female Part
Viduthalai vaanam koopiduthu
Kaadhal sirai vittu
Viduthalai vaanam koopiduthu
Kaadhal sirai vittu….
singer
Pratana Indrajit
Frequently Asked Questions
Who sang Viduthalai?
Viduthalai was sung by Prarthana Indrajith.
Who composed the music for Viduthalai?
Viduthalai music was composed by Govind Vasantha.
Who wrote the lyrics of Viduthalai?
Viduthalai lyrics were penned by Madhan Karky.
Viduthalai is from which movie?
Viduthalai is a song from the Tamil movie Hey Sinamika (2022).