Vilakkil Song Lyrics
from Pudhiya Vazhkai · 1971
Music Director
Lyricist
Singers
Starring
JayashankarJayabharathi
Vilakkil Song Lyrics is the track from “Pudhiya Vazhkai” Tamil Film – 1971, Starring Jayashankar and Jayabharathi. This song was sung by S. Janaki. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by Kannadasan.
பாடகி
எஸ். ஜானகி
பெண்
காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்
பெண்
காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்
பெண்
பழமை எண்ணங்கள் விலகும்
புதுமை வண்ணங்கள் வளரும்
பழமை எண்ணங்கள் விலகும்
புதுமை வண்ணங்கள் வளரும்
தனிமை இல்லாமல் மறையும்
இனிமை என்றென்றும் மலரும்
அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது
பெண்
காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்
பெண்
விளக்கில் எப்போதும் ஒளியே
கணக்கில் எப்போதும் வரவே
விளக்கில் எப்போதும் ஒளியே
கணக்கில் எப்போதும் வரவே
மனத்தில் எப்போதும் நிறைவே
வளரும் கொண்ட உறவே
அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது
பெண்
ஆஅ.....ஆ.....காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்
Female Part
Kaalam ennodu varum bothu
Kadavul varugindraan
Kaadhal en nenjai thodum bothu
En thalaivan varugindraan
Female Part
Kaalam ennodu varum bothu
Kadavul varugindraan
Kaadhal en nenjai thodum bothu
En thalaivan varugindraan
Female Part
Pazhamai ennangal vilagum
Pudhumai vannangal valarum
Pazhamai ennangal vilagum
Pudhumai vannangal valarum
Thanimai illamal maraiyum
Inimai endrendrum malarum
Adhu thaan ulagam thaedinen kai vanthathu
Female Part
Kaalam ennodu varum bothu
Kadavul varugindraan
Kaadhal en nenjai thodum bothu
En thalaivan varugindraan
Female Part
Vilakkil eppodhum oliyae
Kanakkil eppodhum varavae
Vilakkil eppodhum oliyae
Kanakkil eppodhum varavae
Manathil eppodhum niraivae
Valarum naan konda uravae
Adhu thaan ulagam thaedinen kai vanthathu
Female Part
Aaa..aa..kaalam ennodu varum bothu
Kadavul varugindraan
Kaadhal en nenjai thodum bothu
En thalaivan varugindraan
singer
S. Janaki
Female
When the time comes with me
God is Coming
When love touches my chest
My leader is coming
Female
When the time comes with me
God is Coming
When love touches my chest
My leader is coming
Female
The Bible says that "they will not be ashamed of themselves".
The new colors will grow
The Bible says that "they will not be ashamed of themselves".
The new colors will grow
The Bible teaches that the world is not alone.
Sweetness Flourishes Forever
That's what the world was looking for.
Female
When the time comes with me
God is Coming
When love touches my chest
My leader is coming
Female
The lamp is always bright
Always come to account
The lamp is always bright
Always come to account
The Bible says that "they will not be disappointed".
The relationship is growing
That's what the world was looking for.
Female
Oh, oh, when the time comes with me
God is Coming
When love touches my chest
My leader is coming
Frequently Asked Questions
Who sang Vilakkil?
Vilakkil was sung by S. Janaki.
Who composed the music for Vilakkil?
Vilakkil music was composed by K. V. Mahadevan.
Who wrote the lyrics of Vilakkil?
Vilakkil lyrics were penned by Kannadasan.
Vilakkil is from which movie?
Vilakkil is a song from the Tamil movie Pudhiya Vazhkai (1971).