Vinnum Mannum Song Lyrics
from Por Paravai · 2025
Music Director
Lyricist
Singers
Starring
Vasanth SelvamDhanaya AnanyaGeethi SangeethaOthers
Vinnum Mannum Song Lyrics is the track from “Por Paravai” Tamil Film – 2025, Starring Vasanth Selvam, Dhanaya Ananya, Geethi Sangeetha and Others. This song was sung by Chinmayi Sripada. The music was composed by Midhun Narayanan. Lyrics works penned by Yugabharathi.
பெண்
ஓஓ ஓஒ ஊ…ஹாங்..ஆஆ…ஹாஆ
பெண்
விண்ணும் மண்ணும் நீயே என்று
விளங்குதம்மா
விந்தை சிந்தை ரெண்டும் ஒன்னில்
தொடங்குதம்மா
காவலாய் நீயம்மா
பெண்
தொல்லையே தூரம் போகுமோ சொள்ளையம்மா
எல்லையில்லா தாயே உனைவேண்டியே நின்றோம் அம்மா
அல்லல் வெல்லும் வாழ்வை அல்லி நீத்தாரா
கண் பாரம்மா காய் சேரம்மா
பெண்
காடெல்லாம் உன் காலடியில்
நீ காட்டையோ ஓர் பாதை
செல்லும் பாதை ஊரை சேர
துணை நீயே எப்போதுமே
பெண்
ஹாங்..ஆ
மஞ்சள் போசம் தாயே
உன்னை சேர்ந்திருந்தால்
செந்தீ அணையும் செல்வம் குவியும்
வேதனை வேருடன் சாய்ந்திட
பெண்
சூதும் ப்தூமி கரம் கூப்புதல்
கொட்டும் வானம் உன்னை கேக்குதல்
கவலை எல்லாம் உன்னால் விலகும்
என்றால் அறிவாய்
முன்னம் செய்த பாவம் தனை
நீ பொறுத்தே நன்றாய் செய்வாய்
இன்றைய செய்வாய்
பெண்
பிமல் : உலகாள்பவளே ஒரு பார்வையினில்
எல்லாரையும் முன்னேற்றுவாய்
விடுதலை காட்டரே என்ன மூச்சினில்
நீ மூட்டுவாய்
பெண்
அல்லல் வெல்லும் வாழ்வை அல்லி நீத்தாரா
கண் பாரம்மா காய் சேரம்மா
காய் சேரம்மா… காய் சேரம்மா.
Female Part
Hooo ooo oo…haaa..aaaa…haaaa
Female Part
Vinnum mannum neeyae endru
Vilangudhamma
Vindhai sindhai rendum onnil
Thodangudhamma
Kaavalae neeyamma
Female
Thollaiyae dhooram pogumo sollayamma
Yellaiilla thaayae unaivendiyae nindrom amma
Allall vellum vaazhvai alli neethara
Kann paaramma kai seramma
Female Part
Kaadellam un kaaladiyil
Nee kaattaiyoo orr paadhai
Sellum paadhai oorai chera
Thunai neeyae eppodhumae
Female Part
Haaa..aa
Manjal possum thaaye
Unnai sernthirundhaal
Senthee anaiyum selvam kuviyum
Vedhanai verudane saindhida
Female Part
Suthum bhoomi karam kooppudhae
Kottum vaanam unnai kekkudhae
Kavalai ellaam unnaal vilagum
Endrae arivaai
Munnam seidha paavam thanai
Nee poruthe nandrae seivaai
Indrae seivaai
Female Part
Female : Ulagaalbavalae oru parvayinil
Ellaaraiyum munnaetruvaai
Viduthalai kattrae enn moochinil
Nee moottuvaai
Female
Allall vellum vaazhvai alli neethara
Kann paaramma kai seramma
Kai seramma… Kai seramma.
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Frequently Asked Questions
Who sang Vinnum Mannum?
Vinnum Mannum was sung by Chinmayi Sripada.
Who composed the music for Vinnum Mannum?
Vinnum Mannum music was composed by Midhun Narayanan.
Who wrote the lyrics of Vinnum Mannum?
Vinnum Mannum lyrics were penned by Yugabharathi.
Vinnum Mannum is from which movie?
Vinnum Mannum is a song from the Tamil movie Por Paravai (2025).