Yedho Nadakuthu Song Lyrics
from Parijatham · 2006
Music Director
Lyricist
Starring
Prithviraj SukumaranSaranya Bhagyaraj
Yedho Nadakuthu Song Lyrics is the track from “Parijatham” Tamil Film – 2006, Starring Prithviraj Sukumaran and Saranya Bhagyaraj. This song was sung by Ranjith and Krithika. The music was composed by Dharan. Lyrics works penned by Na. Muthu Kumar.
பாடகி
கிருத்திகா
ஆண் : .......................
பெண்
ஏதோ நடக்குது
எனக்குள் தான் யார் தான்
கொடுத்தது இதை இன்ப
சுமை தனை ஏதோ நடக்குது
எனக்குள் தான் யார் தான்
கொடுத்தது இதை இன்ப
சுமை தனை
பெண்
மனதினில் புது புது
மாற்றம் ஏனோ இதயத்தின்
எடை தனில் ஏற்றம் நாளும்
தான் கண்ணுக்குள் மின்சார
கனவு தூக்கங்கள் துண்டாகும்
இரவு நீர் மேகம் தூறும் போதும்
அங்கத்தில் எங்கெங்கும் சுடுது
ஆண்
கண்ணுக்குள் மின்சார
கனவு தூக்கங்கள் துண்டாகும்
இரவு நீர் மேகம் தூறும் போதும்
அங்கத்தில் எங்கெங்கும் சுடுது
சுடுது சுடுது சுடுது
குழு
ம ப ம ப ம ப நி ப
ம ப ம ப ம ப ம நி த நி ம
ப ம ப நி ச ரி ச நி ச ரி க ரி
க ரி ச ம ப நி ச ரி ச நி ச ரி
க ரி க ரி ச ம ப நி ச ரி ச நி
ச ரி க ரி க ரி ச ம ப நி ச ரி
ச நி ச ரி க ரி க ரி ச
பெண்
தூரம் நின்ற உன்னை
கண்டு நூறு கிலோ வெட்கம்
கொண்டு திக்கி திக்கி
வார்த்தை தத்தி நின்றேன்
ஆண்
கஷ்ட பட்டு பாடம்
செய்தும் கண்ணாடி முன்
பேசி பார்த்தும் உந்தன்
முன்பு வந்த பின்பு ஊமை
ஆகிறேன்
பெண்
நாணம் பெண்களுக்கே
மயக்கம் என்ன மௌனம்
போதும் போதும்
ஆண்
அடி காதல்
பிறக்கையில் ஆணின்
மனதிலும் நாணம்
போட்டி போடும்
பெண்
காதல் ஒரு
மாயவலை சிக்கி
கொல்லும் நேரம்
வரை பஞ்சாயத்து
தோன்றவில்லையே
ஆண்
காதல் ஒரு
காந்த புயல் யாரும்
அதை தள்ளி விட்டு
தப்பி போக வாய்ப்பும்
இல்லையே
பெண்
கண்ணுக்குள்
மின்சார கனவு தூக்கங்கள்
துண்டாகும் இரவு நீர் மேகம்
தூறும் போதும் அங்கத்தில்
எங்கெங்கும் சுடுது
ஆண்
ஏதோ நடக்குது
எனக்குள்ளே தான் யார்
தான் கொடுத்தது இதை
இன்ப சுமை தனை
குழு : ...................................
ஆண்
உன்னை எண்ணி
உன்னை எண்ணி உள்ளங்கைகள்
தேய்த்து கொண்டு ரேகைகள்
எல்லாம் காணவில்லை
என்னில்
பெண்
ஹா ஹா உந்தன்
பெயர் சொல்லி சொல்லி
ரெண்டு இதழ் மெய்ய
தீண்டும் சின்ன சின்ன
காயங்கள் கண்டேன்
இன்ப சுகம்
ஆண்
உன்னை பார்த்த
பின்னே உலக யுத்தம்
எந்தன் நெஞ்சில்
கொண்டேன்
பெண்
ஓ ஓடி திரிந்திடும்
நேரம் அதற்குள்ளும் ஜீவன்
தேய கண்டேன்
ஆண்
உன்னை கையில்
தூக்கி கொண்டு உச்சி
கொட்டி பேசி கொண்டு
இஷ்டம் தீர இம்சை
பண்ணவா
பெண்
உந்தன் கண்ணில்
ஒட்டி கொண்டு உப்பு
மூட்டை கட்டி கொண்டு
ஊரை எல்லாம் சுற்றி
வரவா
பெண்
கண்ணுக்குள்
மின்சார கனவு தூக்கங்கள்
துண்டாகும் இரவு நீர் மேகம்
தூறும் போதும் அங்கத்தில்
எங்கெங்கும் சுடுது
குழு
ம ப ம ப ம ப நி ப
ம ப ம ப ம ப ம நி த நி ம
ப ம ப நி ச ரி ச நி ச ரி க
ரி க ரி ச ம ப நி ச ரி ச நி
ச ரி க ரி க ரி ச ம ப நி ச
ரி ச நி ச ரி க ரி க ரி ச ம
ப நி ச ரி ச நி ச ரி க ரி க ரி ச
ஆண் : .....................................
Male Part
Na na na..naa…
Na na na..naa…
Female Part
Yetho nadakkuthu enakkulthaan
Yaarthaan koduthathu ithai
Inba sumaithanai
Yetho nadakkuthu enakkulthaan
Yaarthaan koduthathu ithai
Inba sumaithanai
Female Part
Manathinil puthu puthu maatram
Yeno ithayathin edaithanil yettram
Naalum thaan
Kannukkul minsaara kanavu
Thookangal thundaagum iravu
Neer megam thoorum podhum
Angathil engengum suduthu
Male Part
Kannukkul minsaara kanavu
Thookangal thundaagum iravu
Neer megam thoorum podhum
Angathil engengum suduthu
Suduthu suduthu suduthu
Chorus
Ma pa ma pa ma pa ni pa ma pa
Ma pa ma pa ma ni da ni ma pa
Ma pa ni sa ri sa ni sa ri ga ri ga ri sa
Ma pa ni sa ri sa ni sa ri ga ri ga ri sa
Ma pa ni sa ri sa ni sa ri ga ri ga ri sa
Ma pa ni sa ri sa ni sa ri ga ri ga ri sa
Female Part
Thooram nindra unnai kandu
Nooru kilo vetkam kondu
Thikki thikki vaarthai thaththi
Nindren
Male Part
Kashtapattu paadam seithum
Kannadi mun pesi paarthum
Unthan munbu vantha pinbu
Oomai aagiren
Female Part
Naanam pengalukkae
Mayakkam enna
mounam pothum pothum
Male Part
Adi kaathal pirakkaiyil
Aanin manathilum
Naanam potti podum
Female Part
Kaathal oru mayavalai
Sikkikollum neram varai
Panjayaathu thondravillaiyae
Male Part
Kaathal oru gaantha puyal
Yaarum athai thallivittu
Thappi poga vaaippum illaiyae
Female Part
Kannukkul minsaara kanavu
Thookangal thundaagum iravu
Neer megam thoorum podhum
Angathil engengum suduthu
Male Part
Etho nadakkuthu enakkullae
Yaarthaan koduthathu ithai
Inba sumaithanai
……………….
Male Part
Unnai enni unnai enni
Ullankaigal theiththu kondu
Reigalellaam kaanavillai ennil
Female Part
Haa haa
Unthan peyar solli solli
Rendu ithazh meiyatheendum
Chinna chinna kaayangal
Kanden inba sugam
Male Part
Unnai paartha pinnae
Ulaga yutham enthan nenjil konden
Female Part
Ooh odi thirinthidum neram
Atharkkullum jeevan theya kanden
Male Part
Unnai kaiyil thookki kondu
Uchchci kotti pesi kondu
Ishtam theera imsai pannava
Female Part
Unthan kannil ottikondu
Uppu moottai kattikondu
Oorai ellaam suttrivarava
Female Part
Kannukkul minsaara kanavu
Thookangal thundaagum iravu
Neer megam thoorum podhum
Angathil engengum suduthu
Chorus
Ma pa ma pa ma pa ni pa ma pa
Ma pa ma pa ma ni da ni ma pa
Ma pa ni sa ri sa ni sa ri ga ri ga ri sa
Ma pa ni sa ri sa ni sa ri ga ri ga ri sa
Ma pa ni sa ri sa ni sa ri ga ri ga ri sa
Ma pa ni sa ri sa ni sa ri ga ri ga ri sa
Male Part
Na na na..naa…
Na na na..naa…
singer
the creature
I'm not sure what I'm saying.
Female
Something is happening
Who is inside me?
Giving this pleasure
The burden is on the body.
Who is inside me?
Giving this pleasure
load
Female
The Bible says: "The spirit of the world is not changed.
The change of Eno's heart
The weight of the day is on its rise
He's got electricity in his eye
The dream sleeps are interrupted
When the clouds of the night swell
Shooting everywhere in the area
Male
Electricity in the eye
The dream sleeps are interrupted
When the clouds of the night swell
Shooting everywhere in the area
Shoot the shot
group
The importance of the right to privacy
The first is the "Manufacture of the World".
The government is not a political party.
The problem is that the government is not prepared to take any action.
The situation is very difficult.
The problem is that the average person is not a good person.
The situation is very difficult.
Female
You stood at a distance
The first time I saw a man, I was a little ashamed.
With the tick tick
I stood by the word
Male
The Bible teaches that the Bible is a powerful tool for teaching.
Before the glass
And when he saw the voice of the Lord, he said,
The first time I was dumb, I was dumb.
I am
Female
The coin is for women
What a silence of fainting
Enough is enough
Male
The foot love
The man at birth
Money in mind
Competition
Female
love is a
The Devil is a trapped spirit
The time to kill
Panchayati to
It didn't appear.
Male
love is a
No one is a magnetic storm
Push it away
The opportunity to escape
No, not at all.
Female
In the eye
Electric dream sleep
The clouds of water at night
When I sleep, I'm in the dark.
Shooting everywhere
Male
Something is happening
Who is inside me
He gave it to me.
The joyful load
I'm not sure what I'm saying.
Male
counting you
I count you in my arms
The lines are polished
All is missing
in me
Female
Ha Ha Undan
Name the name
The two magazines are true
The little boy
I saw wounds
The pleasure
Male
I saw you
World War I is behind us.
In the bosom of Enna
I did.
Female
Running and trembling
Time and Life Within
I saw tea
Male
You in your hand
Pull up and top
And the flag
The desire to be free
to make
Female
In the Eye of the Beholder
Stick with salt
With a bond
All around the village
Come on now
Female
In the eye
Electric dream sleep
The clouds of water at night
When I sleep, I'm in the dark.
Shooting everywhere
group
The importance of the right to privacy
The first is the "Manufacture of the World".
The government is a financial institution.
The problem is that the average person is not a good person.
The problem is that the average person is not a good person.
The situation is very difficult.
The financial crisis
I'm not sure what I'm saying.
Frequently Asked Questions
Who sang Yedho Nadakuthu?
Yedho Nadakuthu was sung by Ranjith and Krithika.
Who composed the music for Yedho Nadakuthu?
Yedho Nadakuthu music was composed by Dharan.
Who wrote the lyrics of Yedho Nadakuthu?
Yedho Nadakuthu lyrics were penned by Na. Muthu Kumar.
Yedho Nadakuthu is from which movie?
Yedho Nadakuthu is a song from the Tamil movie Parijatham (2006).