Yethi Vacha Kuthuvilakku Song Lyrics
from Vellaiya Thevan · 1990
Yethi Vacha Kuthuvilakku Song Lyrics is the track from “Vellaiya Thevan” Tamil Film – 1990, Starring Ramki, Kanaka, Janagraj and Chitra. This song was sung by Ilayaraja. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vaali.
ஆண்
ஏத்தி வெச்ச குத்துவிளக்கு
நம்ம எல்லார்க்கும் வெளிச்சம் தரும்
இருட்டை நீ விரட்டி விட்டால்
நம்ம எல்லார்க்கும் வாழ்க்கை வரும்
ஒரு ஏழ பாழ ஏது நல்ல வேளை வரும்போது
ஆண்
ஏத்தி வெச்ச குத்துவிளக்கு
நம்ம எல்லார்க்கும் வெளிச்சம் தரும்
இருட்டை நீ விரட்டி விட்டால்
நம்ம எல்லார்க்கும் வாழ்க்கை வரும்
ஆண்
மேலிடத்தில் நீ இருந்தால்
உன் ஆணவத்தைப் போக்கி விடு
கீழ் இருக்கும் மனிதர்களை
கொஞ்சம் கை கொடுத்து தூக்கி விடு
ஆண்
பூமி உண்டு பூப்பதற்கு
சாமி உண்டு காப்பதற்கு
நூறு வழி நாட்டில் உண்டு
நீயும் நானும் வாழ்வதற்கு ஓ... ஓ... ஓ....
ஆண்
ஏத்தி வெச்ச குத்துவிளக்கு
நம்ம எல்லார்க்கும் வெளிச்சம் தரும்
இருட்டை நீ விரட்டி விட்டால்
நம்ம எல்லார்க்கும் வாழ்க்கை வரும்
ஆண்
உச்சி மல மேட்டுல தான்
அந்தக் காவிரியும் பொறக்குதப்பா
ஓடி வந்து ஊருக்கெல்லாம்
கொண்ட தாகங்களை தீர்க்குதப்பா
ஆண்
நல்லபடி நீ இருந்தா
நாலு பேர்க்கு உதவிடணும்
ஊரு சனம் உன் பெருமை
பேசிப் பேசி உருகிடணும் ஓ... ஓ... ஓ...
ஆண்
ஏத்தி வெச்ச குத்துவிளக்கு
நம்ம எல்லார்க்கும் வெளிச்சம் தரும்
இருட்டை நீ விரட்டி விட்டால்
நம்ம எல்லார்க்கும் வாழ்க்கை வரும்
ஒரு ஏழ பாழ ஏது நல்ல வேளை வரும்போது
ஆண்
ஏத்தி வெச்ச குத்துவிளக்கு
நம்ம எல்லார்க்கும் வெளிச்சம் தரும்
இருட்டை நீ விரட்டி விட்டால்
நம்ம எல்லார்க்கும் வாழ்க்கை வரும்
Male Part
Yaeththi vechcha kuththuvilakku
Namma ellaarkkum velichcham tharum
Iruttai nee viratti vittaal
Namma ellaarkkum vaazhkkai varum
Oru yaezha paala yaedhu nalla velai varumpothu
Male Part
Yaeththi vechcha kuththuvilakku
Namma ellaarkkum velichcham tharum
Iruttai nee viratti vittaal
Namma ellaarkkum vaazhkkai varum
Male Part
Melidaththil nee irunthaal
Un aanavaththai pokki vidu
Keezh irukkum manithargalai
Konjam kai koduththu thookki vidu
Male Part
Bhoomi undu pooppatharkku
Saami undu kaappatharkku
Nooru vazhi naattil undu
Neeyum naanum vaazhvathrkku….oo….oo…oo…
Male Part
Yaeththi vechcha kuththuvilakku
Namma ellaarkkum velichcham tharum
Iruttai nee viratti vittaal
Namma ellaarkkum vaazhkkai varum
Male Part
Uchchi mala mettulathaan
Antha kaaviriyum porakkuthappaa
Odi vanthu oorukkellaam
Konda thaagangalai theerkkuthappaa
Male Part
Nallapadi nee irunthaa
Naalu perkku udhavidanum
Ooru sanam un perumai
Pesi pesi urugidanum oo…oo…oo…
Male Part
Yaeththi vechcha kuththuvilakku
Namma ellaarkkum velichcham tharum
Iruttai nee viratti vittaal
Namma ellaarkkum vaazhkkai varum
Oru yaezha paala yaedhu nalla velai varumpothu
Male Part
Yaeththi vechcha kuththuvilakku
Namma ellaarkkum velichcham tharum
Iruttai nee viratti vittaal
Namma ellaarkkum vaazhkkai varum
Male
The fireworks are lit by a light bulb.
The Bible's message is that we will be "lighted up" and "lighted up".
If you cast out the darkness,
We all have life coming to us.
When a poor man comes to a good time
Male
The fireworks are lit by a light bulb.
The Bible's message is that we will be "lighted up" and "lighted up".
If you cast out the darkness,
We all have life coming to us.
Male
If you were up there
"I have been a very proud man, and I have been a very proud man".
The men below
Give me a hand and put it away.
Male
The earth is flowering
Sam has to protect
There are a hundred ways in the country.
You and I live... oh... oh...
Male
The fireworks are lit by a light bulb.
The Bible's message is that we will be "lighted up" and "lighted up".
If you cast out the darkness,
We all have life coming to us.
Male
The top of the mountain
The poet is a genius.
Run and run.
The Bible says that "they will not be ashamed of their own souls".
Male
Well, you were.
Four people need help
Ur Sanam is your pride
I'm going to have to talk and melt.
Male
The fireworks are lit by a light bulb.
The Bible's message is that we will be "lighted up" and "lighted up".
If you cast out the darkness,
We all have life coming to us.
When a poor man comes to a good time
Male
The fireworks are lit by a light bulb.
The Bible's message is that we will be "lighted up" and "lighted up".
If you cast out the darkness,
We all have life coming to us.
Frequently Asked Questions
Who sang Yethi Vacha Kuthuvilakku?
Yethi Vacha Kuthuvilakku was sung by Ilayaraja.
Who composed the music for Yethi Vacha Kuthuvilakku?
Yethi Vacha Kuthuvilakku music was composed by Ilayaraja.
Who wrote the lyrics of Yethi Vacha Kuthuvilakku?
Yethi Vacha Kuthuvilakku lyrics were penned by Vaali.
Yethi Vacha Kuthuvilakku is from which movie?
Yethi Vacha Kuthuvilakku is a song from the Tamil movie Vellaiya Thevan (1990).