கர்த்தர் எந்தன் மேய்ப்பராக – Karththar Enthan Meipparaaga song lyrics
கர்த்தர் எந்தன் மேய்ப்பராக
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.
பல்லவி
கர்த்தர் எந்தன் மேய்ப்ப ராக இருக்கிறார்
நானோ தாழ்ச்சியடையேனே – என்றுமே
சரணங்கள்
1. அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணீர் களண்டை என்னை விடுகிறார் – கர்த்தர்
2. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி தம் நாமத்தினிமித்தம்
என்னை நீதியின் பாதையில் நடத்துகிறார் – கர்த்தர்
3. நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்குப் பயப்படேன் என்றுமே – கர்த்தர்
4. தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்;
உமது கோலும் தடியும் என்னைத் தேற்றும் – கர்த்தர்
5. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு
ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தினீர் – கர்த்தர்
6. என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்
என் பாத்திரம் நிரம்பியே வழிகிறது – கர்த்தர்
7. ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மை கிருபை தொடரும்
கர்த்தர் வீட்டில் நீண்ட நாட்களாய் நிலைத்திருப்பேன் – கர்த்தர்
pallavi
karththar enthan meyppa raka irukkirar
nanoo thazhssiyataiyene – enrume
saranangkal
1. avar ennai pullulla itangkalil meyththu
amarntha thanneer kalantai ennai vitukirar – karththar
2. avar en aaththumavaith therri tham namaththinimiththam
ennai neethiyin pathaiyil nataththukirar – karththar
3. nan marana irulin pallaththakkil natanthalum
pollappukkup payappaten enrume – karththar
4. thevareer ennoote koota irukkireer;
umathu koolum thatiyum ennaith therrum – karththar
5. en saththurukkalukku munpaka neer enakku
oru panthiyai aayaththappatuththineer – karththar
6. en thalaiyai enneyal apishekam pannukireer
en paththiram nirampiye vazhikirathu – karththar
7. jeevanulla nalellam nanmai kirupai thotarum
karththar veettil neenta natkalay nilaiththiruppen – karththar