என்னபாக்கியம் அம்மா – Enna Bakkiyam Amma song lyrics
என்னபாக்கியம் அம்மா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பல்லவி
என்னபாக்கியம் அம்மா!-ஏகனருள்
ஏழைக்குக் கிடைத்த தம்மா!
அனுபல்லவி
உன்னியே தவம்புரிந் தோர் அனேகரிருக்கக்
கன்னியெனை நினைத்த கருணையை என்ன சொல்ல? – என்ன
சரணங்கள்
1. என்னாத்துமாவே! நீ-இறைவனை
என்னாளுமே துதிப்பாய்!
என்னாவியே! தேவரட்சகனை யறிந்து
என்றும் வணங்கிமகா நன்றியோடு களிப்பாய்! – என்ன
2. பாக்கியவதியானேன்,-இப்பூவின்கண்
யார்க்கு மதிப்பானேன்;
வாக்கிலே வல்லபரன் மகிமை எனக்குச் செய்தார்;
நோக்கிலவ ரரிய நாமம் பரிசுத்தமே. – என்ன
3. ஆண்டவர் இரக்கம்-அடியார்க்கே
ஆண்டாண்டாக நிலைக்கும்;
மீண்டுமவர் புயத்தால் மெத்தப் பராக்கிரமஞ்செய்தார்;
மேட்டிமையுள்ளவரை மேதினியில் அழித்தார். – என்ன
4. பலவான்களானோரை-ஆசனம் விட்டுப்
பாதாளத்தில் தள்ளினார்;
தலமதில் தாழ்ந்தோரைத் தம்மாசனமுயர்த்தித்,
தாகம் பசியுள்ளோர்க்குச் சகல நன்மை யளித்தார். – என்ன
5. நேசன் ஆபிரகாமை-பின் சந்ததியை
நினைத்திரக்கஞ் செய்தோனாய்,
தாசன் இஸ்ரவேலைத் தாங்கியே யாதரித்த
தற்பரன் கிருபையை நித்தமுமறவேனே – என்ன
என்னபாக்கியம் அம்மா – Enna Bakkiyam Amma ,Tamil christian keerthanaigal songs lyrics , Tamil paamalai songs lyrics. tamil christians
pallavi
ennapakkiyam amma!-ekanarul
ezhaikkuk kitaiththa thamma!
anupallavi
unniye thavampurin thoor anekarirukkak
kanniyenai ninaiththa karunaiyai enna solla? – enna
saranangkal
1. ennaththumave! nee-iraivanai
ennalume thuthippay!
ennaviye! thevaratsakanai yarinthu
enrum vanangkimaka nanriyootu kalippay! – enna
2. pakkiyavathiyanen,-ippoovinkan
yarkku mathippanen;
vakkile vallaparan makimai enakkus seythar;
nookkilava rariya namam parisuththame. – enna
3. aantavar irakkam-atiyarkke
aantantaka nilaikkum;
meentumavar puyaththal meththap parakkiramanyseythar;
mettimaiyullavarai methiniyil azhiththar. – enna
4. palavankalanoorai-aasanam vittup
pathalaththil thallinar;
thalamathil thazhnthooraith thammasanamuyarththith,
thakam pasiyulloorkkus sakala nanmai yaliththar. – enna
5. nesan aapirakamai-pin santhathiyai
ninaiththirakkany seythoonay,
thasan isravelaith thangkiye yathariththa
tharparan kirupaiyai niththamumaravene – enna
ennapakkiyam amma – Enna Bakkiyam Amma ,Tamil christian keerthanaigal songs lyrics , Tamil paamalai songs lyrics. tamil christians