உலகத்தில் இருப்பவனிலும் – Ulagathil Irupavanilum
உலகத்தில் இருப்பவனிலும்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.
பல்லவி
உலகத்தில் இருப்பவனிலும்
உங்களில் இருப்பவர் பெரியவர்
கர்த்தர் பெரியவர் நல்லவர்
வல்லவர் என்றுமே
சரணங்கள்
1. தண்ணீரைக் கடந்திடும்போதும்
உன்மேல் அவைகள் புரளுவதில்லை
அக்கினியின் சோதனை ஒன்றும் செய்யாதே
அவைகளை மிதித்து ஜெயமே அடைவாய் – உலகத்தில்
2. உன் பக்கம் ஆயிரம் பேரும்
உன் மேல் விழுந்தும் தீங்கொன்றுமில்லை
கண்களினால் காணுவாய் தேவன் துணை உனக்கே ஜெயதொனியோடே முன்னே செல்வாய் – உலகத்தில்
3. என்றென்றும் கர்த்தரின் நாமம்
துணையே என்று அறிந்துணர்வாயே
உனக்கெதிராய் எழும்பிடும் ஒன்றும் வாய்க்காதே
சேனையின் தேவன் ஜெயமே அளிப்பார் – உலகத்தில்
4. எந்நாளும் இயேசுவை நம்பு
குறைவேயில்லை ஜீவியமதிலே
பசுமையின் ஜீவியம் உந்தன் பங்காகும்
கர்த்தரின் ஆசீர் உனக்கே சொந்தம் – உலகத்தில்
5. தேவாதி தேவனாம் இயேசு
உன்னைக் காத்திடும் தெய்வமும் இவரே
அமர்ந்திருந்து தேவனின் செயலை உணர்வாயே
உந்தனின் அடைக்கலம் கோட்டையும் இவரே – உலகத்தில்
உலகத்தில் இருப்பவனிலும் பாடல் வரிகள், Ulagathil Irupavanilum lyrics
pallavi
ulakaththil iruppavanilum
ungkalil iruppavar periyavar
karththar periyavar nallavar
vallavar enrume
saranangkal
1. thanneeraik katanthitumpoothum
unmel avaikal puraluvathillai
akkiniyin soothanai onrum seyyathe
avaikalai mithiththu jeyame ataivay – ulakaththil
2. un pakkam aayiram perum
un mel vizhunthum theengkonrumillai
kankalinal kanuvay thevan thunai unakke jeyathoniyoote munne selvay – ulakaththil
3. enrenrum karththarin namam
thunaiye enru arinthunarvaye
unakkethiray ezhumpitum onrum vaykkathe
senaiyin thevan jeyame alippar – ulakaththil
4. ennalum iyesuvai nampu
kuraiveyillai jeeviyamathile
pasumaiyin jeeviyam unthan pangkakum
karththarin aaseer unakke sontham – ulakaththil
5. thevathi thevanam iyesu
unnaik kaththitum theyvamum ivare
amarnthirunthu thevanin seyalai unarvaye
unthanin ataikkalam koottaiyum ivare – ulakaththil
ulakaththil iruppavanilum patal varikal, Ulagathil Irupavanilum lyrics