இயேசு ராஜனே இங்கே வாரும் – Yeasu Raajanae Engae Vaarum

இயேசு ராஜனே இங்கே வாரும்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

சரணங்கள்
1. இயேசு ராஜனே இங்கே வாரும் – உந்தன்
தாசராம் எங்களைக் கண் பாரும் – இயேசு
2. ஆசீர்வதிக்க வாருமையா – உந்தன்
நேச கரத்தால் காரும் ஐயா – இயேசு
3. போருடைகளை நாங்கள் அணிந்து – வெகு
தீரவான்களாய் யாம் முன் செல்ல – இயேசு
4. யுத்தமோ மகா கடினம் – பொல்லா
சத்துரு சோதனை அதிகம் – இயேசு
5. ஆவியின் பட்டயம் கொண்டு – நாங்கள்
பாவியை மீட்கப் போர் செய்ய – இயேசு
இயேசு ராஜனே இங்கே வாரும் பாடல் வரிகள், Yeasu Raajanae Engae Vaarum Lyrics