திரு மாமறையதை ஜெகத்தி – Thiru Maamaraiyathai Jegaththi

திரு மாமறையதை ஜெகத்தி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
திரு மாமறையதை ஜெகத்தி லளித்தவனை
தினமும் நினை மனமே.
சரணங்கள்
1.பாரதும் பேயோடும் சேர்ந்திடும் காயமும்
ஆரவார மோடுன்னை அலைக்களித்திடு முன்னே – திரு
2.அதிக சம்பத்தைக் கண்டு அத்தனாரை மறந்து
மதிகெட்டு விதமாறி மதம் வந்தழியு முன்னே- திரு
3.ஞானிகள் வாக்கதை மறந்து பெருமைகொண்டு
நானெனு மாணுவத்தைத் தரித்தழிந்திடு முன்னே – திரு
திரு மாமறையதை ஜெகத்தி பாடல் வரிகள், Thiru Maamaraiyathai Jegaththi Lyrics