இயேசு நேசரே விசுவாசக் கண்களால் – Yesu Neasarae Visuvasa Kankalaal
இயேசு நேசரே விசுவாசக் கண்களால்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பல்லவி
இயேசு நேசரே! விசுவாசக் கண் களால்
நேசத்தின் ரூபைத் தாசர் காணலானோமே.
சரணங்கள்
1.வாசம் வீசுதே நளதம் வாசம் வீசுதே;
பாசம் நிறைந்தவர் பாதம் பளிங்காய் மின்னுதே!
2.தொட்டதின் பேரில் பாடு விட்டகலவே,
பட்ட வஸ்திர ஓரம் பறந்து தோன்றுதே!
3.விரல்கள் காணுதே நேசர் மணலின் மீதிலே
பரமகளுக்கோர் வார்த்தை பண்பாய்த் தொனிக்குதே
இயேசு நேசரே விசுவாசக் கண்களால் பாடல் வரிகள், Yesu Neasarae Visuvasa Kankalaal Lyrics
pallavi
iyesu nesare! visuvasak kan kalal
nesaththin roopaith thasar kanalanoome.
saranangkal
1.vasam veesuthe nalatham vasam veesuthe;
pasam nirainthavar patham palingkay minnuthe!
2.thottathin peril patu vittakalave,
patta vasthira ooram paranthu thoonruthe!
3.viralkal kanuthe nesar manalin meethile
paramakalukkoor varththai panpayth thonikkuthe
iyesu nesare visuvasak kankalal patal varikal, Yesu Neasarae Visuvasa Kankalaal Lyrics