எதுவரைக்கும் கர்த்தாவே – Edhuvaraikum Karthaave Lyrics
எதுவரைக்கும் கர்த்தாவே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பல்லவி
எதுவரைக்கும் கர்த்தாவே?
எதுவரைக்கும் எங்களுக்கு
இரங்காதிருப்பீர்?
எதுவரைக்கும் கர்த்தாவே?
எதுவரைக்கும்
மவுனமாக இருப்பீர்?
எதுவரைக்கும்
சரணம் – 1
அஸ்திபாரங்களும் நிர்மூலமாகின்றதே! – தேசத்தில்
அடக்குமுறைகளும் அரங்கேறுகின்றதே! – தேசத்தில்
எதுவரைக்கும்
சரணம் – 2
மதச்சுதந்திரமும் நசுக்கப்படுகின்றதே! – தேசத்தில்
மனித உரிமைகளும் பறிபோகின்றதே! – தேசத்தில்
எதுவரைக்கும்
சரணம் – 3
குற்றமில்லா இரத்தமும் சிந்தப்படுகின்றதே! – தேசத்தில்
கொடுங்கோல் ஆட்சியும் கோலோச்சுகின்றதே! – தேசத்தில்
எதுவரைக்கும்
எதுவரைக்கும் கர்த்தாவே பாடல் வரிகள், Edhuvaraikum Karthaave Lyrics
pallavi
ethuvaraikkum karththave?
ethuvaraikkum engkalukku
irangkathiruppeer?
ethuvaraikkum karththave?
ethuvaraikkum
mavunamaka iruppeer?
ethuvaraikkum
saranam – 1
asthiparangkalum nirmoolamakinrathe! – thesaththil
atakkumuraikalum arangkerukinrathe! – thesaththil
ethuvaraikkum
saranam – 2
mathassuthanthiramum nasukkappatukinrathe! – thesaththil
manitha urimaikalum paripookinrathe! – thesaththil
ethuvaraikkum
saranam – 3
kurramilla iraththamum sinthappatukinrathe! – thesaththil
kotungkool aatsiyum kooloossukinrathe! – thesaththil
ethuvaraikkum
ethuvaraikkum karththave patal varikal, Edhuvaraikum Karthaave Lyrics