அன்பு நிறைந்தவரே – Anbu Niranthavarae song lyrics

அன்பு நிறைந்தவரே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

கண்ணிகள்
1.அன்பு நிறைந்தவரே-எங்கள்-ஆசைக் கிறிஸ்தரசே
துன்பம் மிகவடைந்தே-சிலுவையில்-தூங்கி மரித்தீரோ.
2. மாசற்ற தேவ மைந்தர்-லோக-மானிடர் மீட்புக் கென்றோ
நீச மரணமதை-சகித்துந்தன்-நிர்மல ஜீவன் விட்டீர்.
3.உள்ளம் உருகிடவே-பார்த்த-உன்-திருக் கண்கள் ரண்டும்
மெள்ள வடைத்தனவோ-சாமி மிகு-வேதனை யடைந்தீரோ.