இயேசுமகா ராஜன் வரும் வேளை – Yesu Maha Raajan Varum Vealai

இயேசுமகா ராஜன் வரும் வேளை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கண்ணிகள்
1.இயேசுமகா ராஜன் வரும் வேளையறியாயே,
எப்பொழுதும் நீ ஆயத்தமாயிருப்பாயே.
2. நினைத்திராத சமயம் எழுந்தருள்வாரே,
நீயும் எஜமானைக் காண நற்பொருட்கள் சேரே.
3.இடைவிடாமல் ஜெபம் செய்து மேல் நோக்கிச் செல்லு
இதோ! இயேசு வருகிறாரென்றைக்கும் சாட்சி சொல்லு