aadhi deivam yesu anbu
ஆதி தெய்வம் இயேசு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆதி தெய்வம் இயேசு
அன்பு தெய்வம் இயேசு
அல்ஃபா ஒமேகா அவரே
இயேசு இயேசு இயேசு இயேசு இயேசு
அல்ஃபா ஒமேகா தானே இயேசு
என்னை கருவினில் தெரிந்து கொண்டவர்
என்னை பேர் சொல்லி அழைத்தவர் அவரே
சேற்றினில் கிடந்த என்னை தூக்கி எடுத்தவர்
என்னை மாற்றி மகிமை படுத்துகின்றவர்
வியாதிகளை போக்க வல்லவர்
தீரா நோய்களையும் தீர்க்க வல்லவர்
பேய் பிசாசு தந்திரங்கள் அழிக்கவல்லவர்
நன்மை செய்பவராய் சுற்றிதிரிந்தவர்
மனித உருவில் வந்து உதித்தவர்
மரித்து உயிர்த்து ஜெயித்து எழுந்தவர்
மண்ணுலகில் விண்ணவராய் இருந்து மகிழ்ந்தவர்
இன்று பரலோகத்தில் வீற்றி மகிழ்பவர்
aathi theyvam iyesu
anpu theyvam iyesu
alhpa omeka avare
iyesu iyesu iyesu iyesu iyesu
alhpa omeka thane iyesu
ennai karuvinil therinthu kontavar
ennai per solli azhaiththavar avare
serrinil kitantha ennai thookki etuththavar
ennai marri makimai patuththukinravar
viyathikalai pookka vallavar
theera nooykalaiyum theerkka vallavar
pey pisasu thanthirangkal azhikkavallavar
nanmai seypavaray surrithirinthavar
manitha uruvil vanthu uthiththavar
mariththu uyirththu jeyiththu ezhunthavar
mannulakil vinnavaray irunthu makizhnthavar
inru paralookaththil veerri makizhpavar
ஆதி தெய்வம் இயேசு
aathi theyvam iyesu
அன்பு தெய்வம் இயேசு
anpu theyvam iyesu
அல்ஃபா ஒமேகா அவரே
alhpa omeka avare
இயேசு இயேசு இயேசு இயேசு இயேசு
iyesu iyesu iyesu iyesu iyesu
அல்ஃபா ஒமேகா தானே இயேசு
alhpa omeka thane iyesu
என்னை கருவினில் தெரிந்து கொண்டவர்
ennai karuvinil therinthu kontavar
என்னை பேர் சொல்லி அழைத்தவர் அவரே
ennai per solli azhaiththavar avare
சேற்றினில் கிடந்த என்னை தூக்கி எடுத்தவர்
serrinil kitantha ennai thookki etuththavar
என்னை மாற்றி மகிமை படுத்துகின்றவர்
ennai marri makimai patuththukinravar
வியாதிகளை போக்க வல்லவர்
viyathikalai pookka vallavar
தீரா நோய்களையும் தீர்க்க வல்லவர்
theera nooykalaiyum theerkka vallavar
பேய் பிசாசு தந்திரங்கள் அழிக்கவல்லவர்
pey pisasu thanthirangkal azhikkavallavar
நன்மை செய்பவராய் சுற்றிதிரிந்தவர்
nanmai seypavaray surrithirinthavar
மனித உருவில் வந்து உதித்தவர்
manitha uruvil vanthu uthiththavar
மரித்து உயிர்த்து ஜெயித்து எழுந்தவர்
mariththu uyirththu jeyiththu ezhunthavar
மண்ணுலகில் விண்ணவராய் இருந்து மகிழ்ந்தவர்
mannulakil vinnavaray irunthu makizhnthavar
இன்று பரலோகத்தில் வீற்றி மகிழ்பவர்
inru paralookaththil veerri makizhpavar