Aadhiyum Andhamum Aanavar

ஆதியும் அந்தமும் ஆனவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பாவும் ஓமெகாவும் ஆனவரே
அல்லேலூயா அல்லேலூயா (2)
பரிசுத்த பிதாவே நீர் வாழ்க
யேகோவா தேவனே நீர் வாழ்க
பரிசுத்த குமாரனே நீர் வாழ்க
இயேசு கிறிஸ்துவே நீர் வாழ்க
பரிசுத்த ஆவியே நீர் வாழ்க
தேற்றரவாளனே நீர் வாழ்க
ஸ்தோத்திரம் (2) ஸ்தோத்திரமே
திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே
நல்லவர் நல்லவர் நல்லவரே
நமது தேவன் நல்லவரே
வல்லவர் வல்லவர் வல்லவரே
நமது தேவன் வல்லவரே
சிலுவையில் வெற்றி சிறந்தவரே
இரட்சகா உம்மை தொழுகிறோமே
ஆதியும் அந்தமும் ஆனவரே பாடல் வரிகள், Aathiyum Anthamum Aanavarae Lyrics