aaduvom paaduvom ontrai
ஆடுவோம் பாடுவோம் ஒன்றாய்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆடுவோம் பாறனேம் ஒன்றாய் சேர்த்து
இயேசு பாலன் பிறந்த
ஆடைகள் பத்தாய் அணிந்தோம் அன்ற
ஆனந்தமாய் இனிப்புகள் கனைத்தோ
Santa Claus என்னும் கிறிஸ்மஸ் தாத்தா
நிச்சயம் நம் வீட்டில் வருவார்
குழந்தைகளாம் நம்மோடிணைந்து
ஆடிப்பாடி பரிசளிப்பார்
நம்மிடமுள்ள பரிசை எண்ணி
சுயநலமாய் மகிழ்ந்திடாமல்
இல்லாதவர்க்கும் பகிர்ந்தளித்து கிறிஸ்டின்
நாளினை கொண்டாடுவோமே
இந்த உலகில் வறுமையுடன்
எத்தனையோ ஏழைபிள்ளைகள்
அன்னை தந்தையை அறிந்திடாமல்
அனாதையாய் பல பிள்ளைகள்
அனாதை என்று யாருமில்லையே
உடன்பிறந்தோர் நாமெல்லாருமே
இன்னல் இன்றியே மகிழ்ந்திடவே
ஆண்டவரை நாம் வேண்டிடுவோமே
இன்று நாமெல்லாம் சின்ன பிள்ளைகள்
நாளை பல சாதனை செய்வோம்
நல்ல முறையில் நாளும் படித்தே
பட்டங்களை பெற்று உயர்வோம்
ஏழை செல்வந்தர் பேதமின்றியே
ஒன்றாய் கூடியே வாழ்த்திடுவோமே
நம்மைக் காத்திடும் ஆண்டவரை நாம்
நாளும் பாடியே வணங்கிடுவோம்
aatuvoom paranem onray serththu
iyesu palan pirantha
aataikal paththay aninthoom anra
aananthamay inippukal kanaiththoo
Santa Claus ennum kirismas thaththa
nissayam nam veettil varuvar
kuzhanthaikalam nammootinainthu
aatippati parisalippar
nammitamulla parisai enni
suyanalamay makizhnthitamal
illathavarkkum pakirnthaliththu kiristin
nalinai kontatuvoome
intha ulakil varumaiyutan
eththanaiyoo ezhaipillaikal
annai thanthaiyai arinthitamal
anathaiyay pala pillaikal
anathai enru yarumillaiye
utanpiranthoor namellarume
innal inriye makizhnthitave
aantavarai nam ventituvoome
inru namellam sinna pillaikal
nalai pala sathanai seyvoom
nalla muraiyil nalum patiththe
pattangkalai perru uyarvoom
ezhai selvanthar pethaminriye
onray kootiye vazhththituvoome
nammaik kaththitum aantavarai nam
nalum patiye vanangkituvoom
ஆடுவோம் பாறனேம் ஒன்றாய் சேர்த்து
aatuvoom paranem onray serththu
இயேசு பாலன் பிறந்த
iyesu palan pirantha
ஆடைகள் பத்தாய் அணிந்தோம் அன்ற
aataikal paththay aninthoom anra
ஆனந்தமாய் இனிப்புகள் கனைத்தோ
aananthamay inippukal kanaiththoo
Santa Claus என்னும் கிறிஸ்மஸ் தாத்தா
Santa Claus ennum kirismas thaththa
நிச்சயம் நம் வீட்டில் வருவார்
nissayam nam veettil varuvar
குழந்தைகளாம் நம்மோடிணைந்து
kuzhanthaikalam nammootinainthu
ஆடிப்பாடி பரிசளிப்பார்
aatippati parisalippar
நம்மிடமுள்ள பரிசை எண்ணி
nammitamulla parisai enni
சுயநலமாய் மகிழ்ந்திடாமல்
suyanalamay makizhnthitamal
இல்லாதவர்க்கும் பகிர்ந்தளித்து கிறிஸ்டின்
illathavarkkum pakirnthaliththu kiristin
நாளினை கொண்டாடுவோமே
nalinai kontatuvoome
இந்த உலகில் வறுமையுடன்
intha ulakil varumaiyutan
எத்தனையோ ஏழைபிள்ளைகள்
eththanaiyoo ezhaipillaikal
அன்னை தந்தையை அறிந்திடாமல்
annai thanthaiyai arinthitamal
அனாதையாய் பல பிள்ளைகள்
anathaiyay pala pillaikal
அனாதை என்று யாருமில்லையே
anathai enru yarumillaiye
உடன்பிறந்தோர் நாமெல்லாருமே
utanpiranthoor namellarume
இன்னல் இன்றியே மகிழ்ந்திடவே
innal inriye makizhnthitave
ஆண்டவரை நாம் வேண்டிடுவோமே
aantavarai nam ventituvoome
இன்று நாமெல்லாம் சின்ன பிள்ளைகள்
inru namellam sinna pillaikal
நாளை பல சாதனை செய்வோம்
nalai pala sathanai seyvoom
நல்ல முறையில் நாளும் படித்தே
nalla muraiyil nalum patiththe
பட்டங்களை பெற்று உயர்வோம்
pattangkalai perru uyarvoom
ஏழை செல்வந்தர் பேதமின்றியே
ezhai selvanthar pethaminriye
ஒன்றாய் கூடியே வாழ்த்திடுவோமே
onray kootiye vazhththituvoome
நம்மைக் காத்திடும் ஆண்டவரை நாம்
nammaik kaththitum aantavarai nam
நாளும் பாடியே வணங்கிடுவோம்
nalum patiye vanangkituvoom