aaen prananatha – Ah En Pirananaatha
ஆஎன் ப்ராணநாதா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆஎன் ப்ராணநாதா – Ah En Pirananaatha
பல்லவி
ஆஎன் ப்ராணநாதா! ஐயோ! என் ப்ராணநாதா!
ஆனீரோ இந்தக் கோலம்-நாதா, நாதாநாதா
சரணங்கள்
1 மாந்தரை மீட்கவென்று வானின் மகிமை விட்டு
வந்த பலனிதுவோ ஐயா, ஐயா, ஐயா,
2. முற்றும் பரன் செயலை முடிககக் குருசில் தூங்கி
முடிந்த தென்றாவி விட்டீர் ஐயோ, ஐயோ, ஐயோ
3.அன்பு மிகுந்த நேயா!பாவியெந்தன் சகாயா!
அடியானும்மைப் பின்செல்வேன் நாளும், நாளும் நாளும்
aaen prananatha – Ah En Pirananaatha
pallavi
aaen prananatha! aiyoo! en prananatha!
aaneeroo inthak koolam-natha, nathanatha
saranangkal
1 mantharai meetkavenru vanin makimai vittu
vantha palanithuvoo aiya, aiya, aiya,
2. murrum paran seyalai mutikakak kurusil thoongki
mutintha thenravi vitteer aiyoo, aiyoo, aiyoo
3.anpu mikuntha neya!paviyenthan sakaya!
atiyanummaip pinselven nalum, nalum nalum