aagarin devan ennai peyar
ஆகாரின் தேவன் என்னை பெயர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆகாரின் தேவன் என்னை பெயர்
சொல்லி அழைத்தார்
தனிமையின் வேளையிலும்
கூடவே நடந்தார்
கண்ணீரின் பள்ளத்தாக்கை
களிப்பாக்கி தீர்த்தார்
என் வறண்ட வாழ்க்கையிலும்
நீரூற்றை திறந்தார்
1. கதறி அழுத நேரம் தம் கரத்தை நீட்டி
தூக்கி என் கண்ணீர் துடைத்தார்
என் கண்ணீர் துடைத்தார்
என் கதறலைக் கேட்டார் என்னை
மார்போடு அணைத்துக் கொண்டார்
2. எதிர்காலம் இல்லையென
நான் என் மனதிற்குள்ளே
நினைத்திருந்த அந்த வேளையில்
புதுவழிகளைக் காட்டி
புதுவாழ்வும் கொடுத்தார்.
நான் நினையாத இடத்தில் வைத்தார்
என்னை எட்டாத இடத்தில் வைத்தார்
aakarin thevan ennai peyar
solli azhaiththar
thanimaiyin velaiyilum
kootave natanthar
kanneerin pallaththakkai
kalippakki theerththar
en varanta vazhkkaiyilum
neeroorrai thiranthar
1. kathari azhutha neram tham karaththai neetti
thookki en kanneer thutaiththar
en kanneer thutaiththar
en katharalaik kettar ennai
marpootu anaiththuk kontar
2. ethirkalam illaiyena
nan en manathirkulle
ninaiththiruntha antha velaiyil
puthuvazhikalaik katti
puthuvazhvum kotuththar.
nan ninaiyatha itaththil vaiththar
ennai ettatha itaththil vaiththar
ஆகாரின் தேவன் என்னை பெயர்
aakarin thevan ennai peyar
சொல்லி அழைத்தார்
solli azhaiththar
தனிமையின் வேளையிலும்
thanimaiyin velaiyilum
கூடவே நடந்தார்
kootave natanthar
கண்ணீரின் பள்ளத்தாக்கை
kanneerin pallaththakkai
களிப்பாக்கி தீர்த்தார்
kalippakki theerththar
என் வறண்ட வாழ்க்கையிலும்
en varanta vazhkkaiyilum
நீரூற்றை திறந்தார்
neeroorrai thiranthar
1. கதறி அழுத நேரம் தம் கரத்தை நீட்டி
1. kathari azhutha neram tham karaththai neetti
தூக்கி என் கண்ணீர் துடைத்தார்
thookki en kanneer thutaiththar
என் கண்ணீர் துடைத்தார்
en kanneer thutaiththar
என் கதறலைக் கேட்டார் என்னை
en katharalaik kettar ennai
மார்போடு அணைத்துக் கொண்டார்
marpootu anaiththuk kontar
2. எதிர்காலம் இல்லையென
2. ethirkalam illaiyena
நான் என் மனதிற்குள்ளே
nan en manathirkulle
நினைத்திருந்த அந்த வேளையில்
ninaiththiruntha antha velaiyil
புதுவழிகளைக் காட்டி
puthuvazhikalaik katti
புதுவாழ்வும் கொடுத்தார்.
puthuvazhvum kotuththar.
நான் நினையாத இடத்தில் வைத்தார்
nan ninaiyatha itaththil vaiththar
என்னை எட்டாத இடத்தில் வைத்தார்
ennai ettatha itaththil vaiththar