aagathendru thallina kallai
ஆகாதென்று தள்ளிய கல்லை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆகாதென்று தள்ளிய கல்லை மூலைக்கு
தலை கல்லாய் மாற்றினீர்
வருத்தப்பட்டு உடைந்து
போன காலங்களுக்காய்
ரெட்டிப்பான நன்மையை தந்தார்
ரெட்டிப்பான நன்மையை தருவார்
நன்றி நன்றி நன்றி இயேசு ராஜா
இந்த உலக வாழ்க்கையிலே
நான் தோற்று போனேன் அய்யா
மனிதர்கள் மத்தியிலே
மூழ்கடிக்க பட்டேன் அய்யா
ஆனால் மனிதர்கள் தூற்றும் போது
என்னை தேடி வந்த தெய்வம் நீரே
பாவத்தின் பிடியில் நான்
அமிழ்ந்து போனேன் அய்யா
கனிகளை இழந்ததினால் நிலை
குழைந்து போனேன் அய்யா
ஆனால் கிருபையாய் வந்தீரையா
என்னை அரவணைத்து தேற்றினீரே
கிருபையை தந்தீரையா
என்னை அரவணைத்து தேற்றினீரே
aakathenru thalliya kallai moolaikku
thalai kallay marrineer
varuththappattu utainthu
poona kalangkalukkay
rettippana nanmaiyai thanthar
rettippana nanmaiyai tharuvar
nanri nanri nanri iyesu raja
intha ulaka vazhkkaiyile
nan thoorru poonen ayya
manitharkal maththiyile
moozhkatikka patten ayya
aanal manitharkal thoorrum poothu
ennai theti vantha theyvam neere
pavaththin pitiyil nan
amizhnthu poonen ayya
kanikalai izhanthathinal nilai
kuzhainthu poonen ayya
aanal kirupaiyay vantheeraiya
ennai aravanaiththu therrineere
kirupaiyai thantheeraiya
ennai aravanaiththu therrineere
ஆகாதென்று தள்ளிய கல்லை மூலைக்கு
aakathenru thalliya kallai moolaikku
தலை கல்லாய் மாற்றினீர்
thalai kallay marrineer
வருத்தப்பட்டு உடைந்து
varuththappattu utainthu
போன காலங்களுக்காய்
poona kalangkalukkay
ரெட்டிப்பான நன்மையை தந்தார்
rettippana nanmaiyai thanthar
ரெட்டிப்பான நன்மையை தருவார்
rettippana nanmaiyai tharuvar
நன்றி நன்றி நன்றி இயேசு ராஜா
nanri nanri nanri iyesu raja
இந்த உலக வாழ்க்கையிலே
intha ulaka vazhkkaiyile
நான் தோற்று போனேன் அய்யா
nan thoorru poonen ayya
மனிதர்கள் மத்தியிலே
manitharkal maththiyile
மூழ்கடிக்க பட்டேன் அய்யா
moozhkatikka patten ayya
ஆனால் மனிதர்கள் தூற்றும் போது
aanal manitharkal thoorrum poothu
என்னை தேடி வந்த தெய்வம் நீரே
ennai theti vantha theyvam neere
பாவத்தின் பிடியில் நான்
pavaththin pitiyil nan
அமிழ்ந்து போனேன் அய்யா
amizhnthu poonen ayya
கனிகளை இழந்ததினால் நிலை
kanikalai izhanthathinal nilai
குழைந்து போனேன் அய்யா
kuzhainthu poonen ayya
ஆனால் கிருபையாய் வந்தீரையா
aanal kirupaiyay vantheeraiya
என்னை அரவணைத்து தேற்றினீரே
ennai aravanaiththu therrineere
கிருபையை தந்தீரையா
kirupaiyai thantheeraiya
என்னை அரவணைத்து தேற்றினீரே
ennai aravanaiththu therrineere