aalayaththin mani oosai ting tang

ஆலயத்தின் மணி ஓசை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

ஆலயத்தின் மணி ஓசை டிங் டாங்
தொழுகைக்கு அழைக்கிறது உன்னை என்னை
1.தம்பி தங்காய் நீயும் வந்திடுவாய்
இயேசுவோடு பேசிடலாம்
2.ஆவியோடும் உண்மையோடும் தொழுதிடுவோம்
இயேசு பேசிடுவார்.