aananthamae aananthamae arputhar

ஆனந்தமே ஆனந்தமே அற்புதர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆனந்தமே ஆனந்தே
அற்புதர் இயேசு என் ஆனந்தமே
ஆனந்தமே பரமானந்தமே
சிலுவை சுமந்த என் இயேசுவே
சிறுமைபட்ட என்னை உயர்த்தினார்
கல்வாரியில் தம் ஜீவனை
தந்தென்னை ஆட்கொண்டார்
என் இயேசுவே- என்றும் தாங்கி
நடத்துகின்றார் வாழ்வதினிலே
சிலுவை சுமந்தே அனுதினமே
இயேசுவின் சீடனாக வாழ்ந்திடுவேன்
என் ஜீவனை அவர் சேவைக்கே
தந்தென்னை அவர் கரத்தில் தாழ்த்திடுவேன்
என்றும் கனிகள் பலதந்து சிறந்திடுவேன்
உலகத்தில் அன்பு நீ வைத்தாலே
பிதாவின் அன்பு உன்னில் நிலைத்திராதே
எந்தன் பா அழிகின்றதே உலகமாயையே
சமாதானம் என்றும் உனைக் காக்குமே
தேவகிருபையே உன்னை நிலை நிறுத்துமே