Aandavare Charanam
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பல்லவி:
ஆண்டவரே சரணம் பணிந்தேன்
திருவருள் தருவாய் நீ
மா தேவா.
அனுபல்லவி:
அடிமையின் தாழ்மையை
நீக்கிடவே,
அளவில்லா கிருபைகள் ஈந்தனரே.
சரணம்:
மண்ணுலகினில் மா பேறு பெற்றேன்
புண்ணிய மூர்த்தி நின் அருளாலே
விண்ணுலகின் சித்தம் நிறைவேறவே
எண்ணிலா தயை
பெற்றேன் என் இறைவா.
சிட்டா ஸ்வரம்:
மா; பதநித மா;பா;/ தநிசநி சா;/ கா; ரீ;/
சாநித மாபா தநிசநி தா மா / கா ; ரீ ;/ சா ; தா நீ
சாகம பா பா தநிதநி மாமா / பா தநிசாசா/ நிநிச நிநிச தநி /
சாநித மா பா தநி சாசா நித / மா நிநீ தம / கா ரீ ரீ ச நி /சா
சரணம்:
என் ஆவி தேவனில் களிகூருதே
என் ஆத்மா இரட்சகரைத் து திக்கின்றதே
வல்லவர் கிருபையை அருளினாரே
வாழ்த்தியே அவர் பாதம் பணிந்திடுவேன்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
pallavi:
aantavare saranam paninthen
thiruvarul tharuvay nee
ma theva.
anupallavi:
atimaiyin thazhmaiyai
neekkitave,
alavilla kirupaikal eenthanare.
saranam:
mannulakinil ma peru perren
punniya moorththi nin arulale
vinnulakin siththam niraiverave
ennila thayai
perren en iraiva.
sitta svaram:
ma; pathanitha ma;pa;/ thanisani sa;/ ka; ree;/
sanitha mapa thanisani tha ma / ka ; ree ;/ sa ; tha nee
sakama pa pa thanithani mama / pa thanisasa/ ninisa ninisa thani /
sanitha ma pa thani sasa nitha / ma ninee thama / ka ree ree sa ni /sa
saranam:
en aavi thevanil kalikooruthe
en aathma iratsakaraith thu thikkinrathe
vallavar kirupaiyai arulinare
vazhththiye avar patham paninthituven.