Aandavarin Aavi En Mael Ulathu song lyrics
ஆண்டவரின் ஆவி என் மேல்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
தொகையறா :
ஆண்டவரின் ஆவி என் மேல் உளது
ஏனெனில் அவர் எனக்கு அருட்பொழிவு செய்துள்ளார்
இதோ நான் வருகிறேன்
உமது ஆசி பெறுகிறேன்
ஆண்டவரே என் ஆண்டவரே
உம்குரல் கேட்க ஆசை கொண்டேன்
நீர்நிலை தேடும் கலைமானைப் போல அடைக்கலம் தேடி வருகின்றேன்
வரவேண்டும் இறைவா
தரவேண்டும் தரிசனம்
தரிசனம் –
ஆஆஆஆ ஆஆஆஆ
1.ஆபிரகாமை அழைத்தீரையா
அவருக்கும் ஆசி பொழிந்தீரையா
முட்செடி நடுவே மோசேயை அழைத்து
விடுதலை வாழ்வை தந்தீரையா
என்னையும் அழைத்தீர் வந்தேனையா
இறைமை மழையில் நனைந்தேனையா
முழுமை வாழ்வில் நிறைந்தேனையா
-வரவேண்டும் இறைவா….
ஆஆஆஆ ஆஆஆஆ
2.அருள்நிறை மரியென்று அழைத்தீரையா
அருளாளன் இயேசுவை தந்தீரையா
ஆண்டவரே நீர் யாரெனக் கேட்ட
பவுலுக்கும் புதுவாழ்வு தந்தீரையா
என்னையும் அழைத்தீர் வந்தேனையா
ஏழ்மை வறுமை ஒழிப்பேனையா
முழுமை வாழ்வில் நிறைவேனையா
-வரவேண்டும் இறைவா
ஆண்டவரே என் ஆண்டவரே – தமிழ் கத்தோலிக்க திருப்பலி பாடல் – தியானப்பாடல்
thokaiyara :
aantavarin aavi en mel ulathu
enenil avar enakku arutpozhivu seythullar
ithoo nan varukiren
umathu aasi perukiren
aantavare en aantavare
umkural ketka aasai konten
neernilai thetum kalaimanaip poola ataikkalam theti varukinren
varaventum iraiva
tharaventum tharisanam
tharisanam –
aaaaaaaa aaaaaaaa
1.aapirakamai azhaiththeeraiya
avarukkum aasi pozhintheeraiya
mutseti natuve mooseyai azhaiththu
vituthalai vazhvai thantheeraiya
ennaiyum azhaiththeer vanthenaiya
iraimai mazhaiyil nanainthenaiya
muzhumai vazhvil nirainthenaiya
-varaventum iraiva….
aaaaaaaa aaaaaaaa
2.arulnirai mariyenru azhaiththeeraiya
arulalan iyesuvai thantheeraiya
aantavare neer yarenak ketta
pavulukkum puthuvazhvu thantheeraiya
ennaiyum azhaiththeer vanthenaiya
ezhmai varumai ozhippenaiya
muzhumai vazhvil niraivenaiya
-varaventum iraiva
aantavare en aantavare – thamizh kaththoolikka thiruppali patal – thiyanappatal
தொகையறா :
thokaiyara :
ஆண்டவரின் ஆவி என் மேல் உளது
aantavarin aavi en mel ulathu
ஏனெனில் அவர் எனக்கு அருட்பொழிவு செய்துள்ளார்
enenil avar enakku arutpozhivu seythullar
இதோ நான் வருகிறேன்
ithoo nan varukiren
உமது ஆசி பெறுகிறேன்
umathu aasi perukiren
ஆண்டவரே என் ஆண்டவரே
aantavare en aantavare
உம்குரல் கேட்க ஆசை கொண்டேன்
umkural ketka aasai konten
நீர்நிலை தேடும் கலைமானைப் போல அடைக்கலம் தேடி வருகின்றேன்
neernilai thetum kalaimanaip poola ataikkalam theti varukinren
வரவேண்டும் இறைவா
varaventum iraiva
தரவேண்டும் தரிசனம்
tharaventum tharisanam
தரிசனம் –
tharisanam –
ஆஆஆஆ ஆஆஆஆ
aaaaaaaa aaaaaaaa
1.ஆபிரகாமை அழைத்தீரையா
1.aapirakamai azhaiththeeraiya
அவருக்கும் ஆசி பொழிந்தீரையா
avarukkum aasi pozhintheeraiya
முட்செடி நடுவே மோசேயை அழைத்து
mutseti natuve mooseyai azhaiththu
விடுதலை வாழ்வை தந்தீரையா
vituthalai vazhvai thantheeraiya
என்னையும் அழைத்தீர் வந்தேனையா
ennaiyum azhaiththeer vanthenaiya
இறைமை மழையில் நனைந்தேனையா
iraimai mazhaiyil nanainthenaiya
முழுமை வாழ்வில் நிறைந்தேனையா
muzhumai vazhvil nirainthenaiya
-வரவேண்டும் இறைவா….
-varaventum iraiva….
ஆஆஆஆ ஆஆஆஆ
aaaaaaaa aaaaaaaa
2.அருள்நிறை மரியென்று அழைத்தீரையா
2.arulnirai mariyenru azhaiththeeraiya
அருளாளன் இயேசுவை தந்தீரையா
arulalan iyesuvai thantheeraiya
ஆண்டவரே நீர் யாரெனக் கேட்ட
aantavare neer yarenak ketta
பவுலுக்கும் புதுவாழ்வு தந்தீரையா
pavulukkum puthuvazhvu thantheeraiya
என்னையும் அழைத்தீர் வந்தேனையா
ennaiyum azhaiththeer vanthenaiya
ஏழ்மை வறுமை ஒழிப்பேனையா
ezhmai varumai ozhippenaiya
முழுமை வாழ்வில் நிறைவேனையா
muzhumai vazhvil niraivenaiya
-வரவேண்டும் இறைவா
-varaventum iraiva
ஆண்டவரே என் ஆண்டவரே – தமிழ் கத்தோலிக்க திருப்பலி பாடல் – தியானப்பாடல்
aantavare en aantavare – thamizh kaththoolikka thiruppali patal – thiyanappatal