aanmavin sannithiye

ஆன்மாவின் சந்நிதியே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Lent Songs and Roman Catholic Songs collection.

ஆன்மாவின் சந்நிதியே
ஆண்டவா எம் தேவனே
ஆராதனை செய்கின்றோம்
நெஞ்சத்தின் நிம்மதியே ஆராதனை ஆராதனை
1. அன்னையும் தந்தையுமாய் அணைத்துக் காப்பவரே
எந்நாளும் வாழ்ந்திடவே கருணா மூர்த்தியானாய்
2. உடலும் இரத்தமுமாய் வீற்றிருக்கும் இயேசுவே
நன்றியால் தொழுகின்றோம் நற்கருணை நாதரே
3. சிலுவை மரணத்தால் சிந்திய இரத்தத்தாலே
சந்திக்கும் உள்ளங்களை சுத்தரிக்கும் இறையே
ஆன்மாவின் சந்நிதியே பாடல் வரிகள், Aanmavin Sannithiye Lyrics
Aanmavin Sannithiye Lyrics in English
Aanmavin Sannithiye
Aandavaa Em Devanae
Aarathanai Seikintrom
Nenjaththil Nimmathiyae Aarathanai Aarathanai – Aanmaavin Sannithiyae
1.Annaiyum Thanthaiyumaai Anaithu Kaappavarae
Ennaalum Vaazhnthidavae Karunaa Moorthiyaanaai
2.Udalum Iraththamum Veettrirukkum Yesuvae
Nantriyaal Thozhukintrom Narkarunai Naatharae
3.Siluvai Maranathaal Sinthiya Raththaalae
Aanthikkum Ullangalai Suththarikkum Iraiaye