aantavarai enathu ullam – Aandavari Enathu Ullam
ஆண்டவரை எனது உள்ளம்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
ஆண்டவரை எனது உள்ளம் – Aandavari Enathu Ullam
ஆண்டவரை எனது உள்ளம் போற்றுதே
என் மீட்பராம் கடவுளை நினைத்து மகிழுதே
1.அடிமையின் தாழ்நிலையை கண்ணோக்கினார்.
எல்லாத் தலைமுறையும் என்னை போற்றி புகழுமே
வல்லவராம் கடவுள் எனக்கு நன்மைகள் செய்தார்.
தூயவர் என்பதே அவரது பெயராம்
2.ஆண்டவர்க்கு அஞ்சிடும் எல்லோருக்கும்
அவர் தலைமுறை தலைமுறையாய் இரக்கம் காட்டினார்
செருக்குடனே வாழ்வோரை சிதறடித்திடுவார்
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்தி மகிழுவார்
aantavarai enathu ullam – Aandavari Enathu Ullam
aantavarai enathu ullam poorruthe
en meetparam katavulai ninaiththu makizhuthe
1.atimaiyin thazhnilaiyai kannookkinar.
ellath thalaimuraiyum ennai poorri pukazhume
vallavaram katavul enakku nanmaikal seythar.
thooyavar enpathe avarathu peyaram
2.aantavarkku anysitum elloorukkum
avar thalaimurai thalaimuraiyay irakkam kattinar
serukkutane vazhvoorai sitharatiththituvar
thazhnilaiyil iruppoorai uyarththi makizhuvar