aantavarai nan nampiyullen – Aandavarai Naan Nambiyullean
ஆண்டவரை நான் நம்பியுள்ளேன்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
ஆண்டவரை நான் நம்பியுள்ளேன் – Aandavarai Naan Nambiyullean
பாடல் வரிகள் – தியான பாடல்
ஆண்டவரை நான் நம்பியுள்ளேன்… நம்பியுள்ளேன்… நம்பியுள்ளேன்…
ஆண்டவரை நான் நம்பியுள்ளேன்
அவர் துணையை தினம் நாடுகிறேன் – 2
ஆண்டவர் தாமே என் வலிமை – 2
அவரே எனது அருட்துணையாம்
ஆதி அந்தமாய் ஆளும் தேவனின் புகழினைப் பாடிடுவேன்
நாளும் பொழுதெனை வாழச் செய்திடும் அன்பரைப் போற்றிடுவேன்
1. உடலும் உயிரும் தளர்ந்திட்ட போதும்
உமது பேரன்பில் உளம் மகிழ்வேன் – 2
எனது துன்பம் அறிந்திருக்கின்றீர் – 2
எதிரியின் கையில்நின்று எனைக் காப்பீர்
ஆதி அந்தமாய்… ஆளும் தேவனின்… வாழும் புகழினை… நாளும் பாடுவேன்….
2. கலங்கி அழுது கதறும் வேளை
கடவுளே உனதருள் கெஞ்சி நின்றேன் – 2
என் குரல் கேட்டீர் அரவணைத்தீர் – 2
ஏழை என் விழிநீர் துடைத்துவிட்டீர்
ஆதி அந்தமாய்… ஆளும் தேவனின்… வாழும் புகழினை… நாளும் பாடுவேன்
aantavarai nan nampiyullen – Aandavarai Naan Nambiyullean
patal varikal – thiyana patal
aantavarai nan nampiyullen… nampiyullen… nampiyullen…
aantavarai nan nampiyullen
avar thunaiyai thinam natukiren – 2
aantavar thame en valimai – 2
avare enathu arutthunaiyam
aathi anthamay aalum thevanin pukazhinaip patituven
nalum pozhuthenai vazhas seythitum anparaip poorrituven
1. utalum uyirum thalarnthitta poothum
umathu peranpil ulam makizhven – 2
enathu thunpam arinthirukkinreer – 2
ethiriyin kaiyilninru enaik kappeer
aathi anthamay… aalum thevanin… vazhum pukazhinai… nalum patuven….
2. kalangki azhuthu katharum velai
katavule unatharul kenysi ninren – 2
en kural ketteer aravanaiththeer – 2
ezhai en vizhineer thutaiththuvitteer
aathi anthamay… aalum thevanin… vazhum pukazhinai… nalum patuven