Aaradhanai azhathukul song lyrics
ஆராதனை ஆழத்துக்குள்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆராதனை ஆழத்துக்குள் என்னைக் கொண்டு செல்லும் ஆவியானவரே !
நீச்சல் ஆழத்துக்குள் என்னைக் இழுத்துச் செல்லும் ஆவியானவரே ! ( 2)
நீந்தி நீந்தி மூழ்கச்செய்யும்
மிதந்து மிதந்து மகிழச்செய்யும் (2) -ஆராதனை –
1 ) உம் பாதத்தில் அமர்ந்த என் பாவங்களை கழுகிவிடும் !
என் ஜென்ம சுபாவ பாவங்களை நீக்கி விடும் ! – நீந்தி நீந்தி – (2)
2) உம் சமூகத்தை நாடி ஓடி வந்த
என் பாரங்களை நீக்கி விடும் !
என் வேண்டுதல் விண்ணப்பங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றி விடும் ! (2)
நீந்தி நீந்தி –
3 ) உம் பிரசன்னத்தை தேடி ஓடி வந்த
என் தாகத்தை தனித்து விடும் !
என்னை ஆனந்த அபிஷேக தைலத்தினால்
அக மகிழச் செய்து விடும் (2)
நீந்தி நீந்தி –
“தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
aarathanai aazhaththukkul ennaik kontu sellum aaviyanavare !
neessal aazhaththukkul ennaik izhuththus sellum aaviyanavare ! ( 2)
neenthi neenthi moozhkasseyyum
mithanthu mithanthu makizhasseyyum (2) -aarathanai –
1 ) um pathaththil amarntha en pavangkalai kazhukivitum !
en jenma supava pavangkalai neekki vitum ! – neenthi neenthi – (2)
2) um samookaththai nati ooti vantha
en parangkalai neekki vitum !
en ventuthal vinnappangkal ellavarraiyum niraiverri vitum ! (2)
neenthi neenthi –
3 ) um pirasannaththai theti ooti vantha
en thakaththai thaniththu vitum !
ennai aanantha apisheka thailaththinal
aka makizhas seythu vitum (2)
neenthi neenthi –
“thay poola therri” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 alleluya – 1 2 3 4 Alleluya