Aaradhanaikku Uriyavarae

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆராதனைக்கு உரியவரே
உமக்கே ஆராதனை
எல்லா மகிமை கனத்திற்கும்
பாத்திரரே உமக்கே ஆராதனை