Aaradhipean Ummai Naan

ஆராதிப்பேன் உம்மை நான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆராதிப்பேன் உம்மை நான்
என்றும் – 2
என் பெலானே என் கோட்டையே
என் அரனே கண்மலையே – 2
உம்மை பாடாமல் தேடாமல்
நாள் இல்லையே
உம்மை உயர்த்தாமல் போற்றாமல்
வாழ்வில்லையே – 2
ஆராதிப்பேன் உம்மை நான்
என்றும் – 4
என் தேவனே என் ஜீவனே
என் வாழ்கையின் நம்பிக்கையே – 2
உம்மை பாடாமல் தேடாமல்
நாள் இல்லையே
உம்மை உயர்த்தாமல் போற்றாமல்
வாழ்வில்லையே – 2
ஆராதிப்பென் உம்மை நான்
என்றும் – 4
புரண்டுவரும் யோர்தான் என்றாலும்
சூலா நிற்கும் செங்கடல் என்றாலும்
ஏழு மடங்கு அக்கினி என்றாலும்
எதிர்த்து நிற்கும் எரிகோ என்றாலும் – 2
ஜெயமோ என் கர்த்தரால் வரும் – 4
ஆராதிப்பேன் உம்மை நான்
என்றும் – 4