aaradhyan yesupara
ஆராதனை பாத்திரரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆராதனை பாத்திரரே (உரிய இயேசுவே)
தொழுகிறேன் நான் உம்மையே
மகிமை நிறைந்த உம் முகமே
இருதயத்தின் ஆனந்தமே
1. உம் கைகள் என் கண்ணீர்
துடைப்பது உணர்கிறேன் நான் -2
2. உம் கரத்தின் அரவணைப்பு
கொடுக்குது பெலன் என்னில் -2
3. இன்பமாய் உம் வார்த்தை
தோற்றுது என் இருதயம் -2
4. சமூகத்தில் இருந்து கொள்கிறேன்
பாதங்கள் முந்தி கொள்கிறேன் -2
aarathanai paththirare (uriya iyesuve)
thozhukiren nan ummaiye
makimai niraintha um mukame
iruthayaththin aananthame
1. um kaikal en kanneer
thutaippathu unarkiren nan -2
2. um karaththin aravanaippu
kotukkuthu pelan ennil -2
3. inpamay um varththai
thoorruthu en iruthayam -2
4. samookaththil irunthu kolkiren
pathangkal munthi kolkiren -2
ஆராதனை பாத்திரரே (உரிய இயேசுவே)
aarathanai paththirare (uriya iyesuve)
தொழுகிறேன் நான் உம்மையே
thozhukiren nan ummaiye
மகிமை நிறைந்த உம் முகமே
makimai niraintha um mukame
இருதயத்தின் ஆனந்தமே
iruthayaththin aananthame
1. உம் கைகள் என் கண்ணீர்
1. um kaikal en kanneer
துடைப்பது உணர்கிறேன் நான் -2
thutaippathu unarkiren nan -2
2. உம் கரத்தின் அரவணைப்பு
2. um karaththin aravanaippu
கொடுக்குது பெலன் என்னில் -2
kotukkuthu pelan ennil -2
3. இன்பமாய் உம் வார்த்தை
3. inpamay um varththai
தோற்றுது என் இருதயம் -2
thoorruthu en iruthayam -2
4. சமூகத்தில் இருந்து கொள்கிறேன்
4. samookaththil irunthu kolkiren
பாதங்கள் முந்தி கொள்கிறேன் -2
pathangkal munthi kolkiren -2