aarathanai aarathanai em palane aarathanai

ஆராதனை ஆராதனை எம் பாலனே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

ஆராதனை ஆராதனை எம் பாலனே ஆராதனை
ஆராதனை ஆராத்னை எம் மீட்பரே ஆராதனை – 2
ஆ.ஆ.ஆ ஆஆஆஆ
வானமும் பூமியும் படைத்தவா – ஆராதனை
வார்த்தையால் எம்மை நிர்ப்பவா . ஆராதனை
வல்லமை எம்மில் சேர்க்கவா ஆராதனை
வளமும் நலமும் தருபவா – ஆராதனை
ஆராதனை
ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம் ஆ.ஆ.ஆ ஆஆஆஆ
அமைதியில் என்றும் வாழ்பவர் ஆராதனை
அருளை தினமும் பொழிப்வாஆராதனை
ஆற்றலாய் எம்மில் இருப்பவா – ஆராதனை
ஆனந்த துதியில் மகிழ்பவா – ஆராதனை
ஆராதனை ஆராதனை எம் பாலனே பாடல் வரிகள், Aarathanai Aarathanai Em Palanae lyrics