Aarathanai Aarathanai En Anbarae song lyrics

ஆராதனை ஆராதனை என் அன்பரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆராதனை ஆராதனை
என் அன்பரே என் நேசரே உமக்கே (2)
தாயின் கருவில் கண்டவரே
தாங்கி சுமக்கும் சுமை தாங்கியே (2)
எனக்காய் யாவையும் செய்பவரே
உண்மையைக் காக்கும் உத்தமரே
நன்மையால் நிரப்பும் நல்லவரே
கிருபை பொழியும் விண் மேகமே
பாவங்கள் போக்கும் பரிசுத்தரே
நோய்களை நீக்கும் பரிகாரியே