aarathanai kuriyavare pugazhchi
ஆராதனைக்கு உரியவரே புகழ்ச்சிக்கும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆராதனைக்கு உரியவரே
புகழ்ச்சிக்கும் மேன்மைக்கும் காரணரே
துதிகன மகிமைக்குப் பாத்திரே
இயேசு நீரே
ஆயிரம் நாவுகள் போதாதையா
புகழ்ந்து பாடிட ஒவ்வொரு நாளும்
சிங்காசனத்தின் நாயகரே
நாவுகள் யாவும் போற்றிடுமே
நீத்தியமாக எங்களுக்குள்ளே
தலை குனிந்த இடங்களெல்லாம்
அதிசயமாய் என்னை உயர்த்தினீரே
சோர்ந்துபோன நேரமெல்லாம்
கைநீட்டி என்னை தூக்கினீரே
உம்மைப் போல மனசு யாருக்கும் இல்லை
என்னை நேசிச்சு தோளில் சுமக்க
தனிமையில் அழுத காலமெல்லாம்
கூடவே அமர்ந்து தேற்றினீரே
கண்ணீரின் பாதையெல்லாம்
கண்மணி போல காத்தீரே
கண்ணீரை துருத்தியில் வைத்தீர்
நன்றி ஐயா.
ஆயிரமாய் பதிலளித்தீரே நன்றி ஐயா
நன்றி உள்ளத்தின் ஆழத்திலிருந்து
நன்றி செய்த யாவற்றிற்காகவும்
நன்றிவாழ்நாளெல்லாம் இயேசுவே
aarathanaikku uriyavare
pukazhssikkum menmaikkum karanare
thuthikana makimaikkup paththire
iyesu neere
aayiram navukal poothathaiya
pukazhnthu patita ovvoru nalum
singkasanaththin nayakare
navukal yavum poorritume
neeththiyamaka engkalukkulle
thalai kunintha itangkalellam
athisayamay ennai uyarththineere
soornthupoona neramellam
kaineetti ennai thookkineere
ummaip poola manasu yarukkum illai
ennai nesissu thoolil sumakka
thanimaiyil azhutha kalamellam
kootave amarnthu therrineere
kanneerin pathaiyellam
kanmani poola kaththeere
kanneerai thuruththiyil vaiththeer
nanri aiya.
aayiramay pathilaliththeere nanri aiya
nanri ullaththin aazhaththilirunthu
nanri seytha yavarrirkakavum
nanrivazhnalellam iyesuve
ஆராதனைக்கு உரியவரே
aarathanaikku uriyavare
புகழ்ச்சிக்கும் மேன்மைக்கும் காரணரே
pukazhssikkum menmaikkum karanare
துதிகன மகிமைக்குப் பாத்திரே
thuthikana makimaikkup paththire
இயேசு நீரே
iyesu neere
ஆயிரம் நாவுகள் போதாதையா
aayiram navukal poothathaiya
புகழ்ந்து பாடிட ஒவ்வொரு நாளும்
pukazhnthu patita ovvoru nalum
சிங்காசனத்தின் நாயகரே
singkasanaththin nayakare
நாவுகள் யாவும் போற்றிடுமே
navukal yavum poorritume
நீத்தியமாக எங்களுக்குள்ளே
neeththiyamaka engkalukkulle
தலை குனிந்த இடங்களெல்லாம்
thalai kunintha itangkalellam
அதிசயமாய் என்னை உயர்த்தினீரே
athisayamay ennai uyarththineere
சோர்ந்துபோன நேரமெல்லாம்
soornthupoona neramellam
கைநீட்டி என்னை தூக்கினீரே
kaineetti ennai thookkineere
உம்மைப் போல மனசு யாருக்கும் இல்லை
ummaip poola manasu yarukkum illai
என்னை நேசிச்சு தோளில் சுமக்க
ennai nesissu thoolil sumakka
தனிமையில் அழுத காலமெல்லாம்
thanimaiyil azhutha kalamellam
கூடவே அமர்ந்து தேற்றினீரே
kootave amarnthu therrineere
கண்ணீரின் பாதையெல்லாம்
kanneerin pathaiyellam
கண்மணி போல காத்தீரே
kanmani poola kaththeere
கண்ணீரை துருத்தியில் வைத்தீர்
kanneerai thuruththiyil vaiththeer
நன்றி ஐயா.
nanri aiya.
ஆயிரமாய் பதிலளித்தீரே நன்றி ஐயா
aayiramay pathilaliththeere nanri aiya
நன்றி உள்ளத்தின் ஆழத்திலிருந்து
nanri ullaththin aazhaththilirunthu
நன்றி செய்த யாவற்றிற்காகவும்
nanri seytha yavarrirkakavum
நன்றிவாழ்நாளெல்லாம் இயேசுவே
nanrivazhnalellam iyesuve