aarathanai sugandha vaasanai
ஆராதனை சுகந்த வாசனை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆராதனை சுகந்த வாசனை
ஆவியிலே நல்ல தூபமாய் சரணம்
திராட்ச ரசத்திலும் இனிமையானது
இயேசுவின் நேசம் இயேசுவின் நேசம்
பதினாயிரம் பேரில் சிறந்தவர்
ஆயிரங்களில் அருமையானவர்
சாரோனிலே ஓர் ரோஜா நீரே
பள்ளத்தாக்கிலே லீலி புஷ்பமே
கர்த்தரின் ஆசி ஐசுவரியம் தரும்
வேதனை ஒன்றும் கூட்டவே மாட்டார்
அன்பரின் கொடி பறந்திடுதே
அன்பின் விருந்தில் தேவ பிரசன்னம்
aarathanai sukantha vasanai
aaviyile nalla thoopamay saranam
thiratsa rasaththilum inimaiyanathu
iyesuvin nesam iyesuvin nesam
pathinayiram peril siranthavar
aayirangkalil arumaiyanavar
saroonile oor rooja neere
pallaththakkile leeli pushpame
karththarin aasi aisuvariyam tharum
vethanai onrum koottave mattar
anparin koti paranthituthe
anpin virunthil theva pirasannam
ஆராதனை சுகந்த வாசனை
aarathanai sukantha vasanai
ஆவியிலே நல்ல தூபமாய் சரணம்
aaviyile nalla thoopamay saranam
திராட்ச ரசத்திலும் இனிமையானது
thiratsa rasaththilum inimaiyanathu
இயேசுவின் நேசம் இயேசுவின் நேசம்
iyesuvin nesam iyesuvin nesam
பதினாயிரம் பேரில் சிறந்தவர்
pathinayiram peril siranthavar
ஆயிரங்களில் அருமையானவர்
aayirangkalil arumaiyanavar
சாரோனிலே ஓர் ரோஜா நீரே
saroonile oor rooja neere
பள்ளத்தாக்கிலே லீலி புஷ்பமே
pallaththakkile leeli pushpame
கர்த்தரின் ஆசி ஐசுவரியம் தரும்
karththarin aasi aisuvariyam tharum
வேதனை ஒன்றும் கூட்டவே மாட்டார்
vethanai onrum koottave mattar
அன்பரின் கொடி பறந்திடுதே
anparin koti paranthituthe
அன்பின் விருந்தில் தேவ பிரசன்னம்
anpin virunthil theva pirasannam