Aarathanai umakke aarathanai

கைவிடவில்லை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆராதனை உமக்கே ஆராதனை
என் இயேசுவே உமக்கே ஆராதனை
கைவிடவில்லை விட்டுவிலகிடவில்லை
ஒருபோதும் என்னை மறந்திட வில்லை
ஆராதனை உமக்கே ஆராதனை
என் இயேசுவே உமக்கே ஆராதனை
1.உம் காலடிகள் தெரியாமல் போனாலும்
நடு சமுத்திரத்தில் எனக்கு வழி உண்டே
உம் வசனம் தீபமே
என் பாதைக்கு வெளிச்சமே
ஆராதனை உமக்கே ஆராதனை
என் இயேசுவே உமக்கே ஆராதனை
2.குறைவுகளில் என்னை பராமரித்தீர் – ஓரு
சேதமின்றி என்னை சுமந்து வந்தீர்
உம் கரம் தாங்குமே
உங்க வார்த்தை தேற்றுதே
ஆராதனை உமக்கே ஆராதனை
என் இயேசுவே உமக்கே ஆராதனை
3.என் சத்ருக்களின் கைக்கு விடுவித்தீர்
ஏழு வழியாய் அவனை ஓட செய்தீர்
என் தலையை உயர்த்தினார்
என் கிரீடம் பூக்க செய்தீர்
ஆராதனை உமக்கே ஆராதனை
என் இயேசுவே உமக்கே ஆராதனை