aarathanai umakke

ஆராதனை உமக்கே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆராதனை உமக்கே
மகிமையின் தேவன் நீரே
மாட்சிமை ராஜன் நிரே
கனத்திற்கு பாத்திரர் மாறாத சிருஷ்டிகர்
ஆராதனை உமக்கே
யூதாவின் சிங்கம் நீரே
விடிவெள்ளி நட்சத்திரம் நீரே
யுத்தத்தில் வல்லவர்
மகத்துவம் நிறைந்தவர்
சாரோனின் ரோஜா நீரே
பள்ளத்தாக்கின் லீலியும் நீரே
அழகில் சிறந்தவர்
அன்பின் உருவானவர்