Aarathanaikkuriyavar Aarathanaiku song lyrics
ஆராதனைக்குரியவர் ஆராதனை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆராதனைக்கு உரியவர்
ஆராதனைக்கு பாத்திரர்
ஆராதனை நாயகர் -2
நான் ஆராதிப்பேன் என் இயேசுவை -2
செங்கடல் பிளந்து வழி கொடுத்தார் சத்தமாய் துதித்திடுவேன் யோர்தானை உடைத்து கானான் தந்தார் யேகோவாவை துதித்திடுவேன் (2)
மகிமை துறந்து மண்ணில் வந்தார் மன்னனை துதித்திடுவேன் – என் வாழ்வின் பிரச்சனைகள் புரிந்து கொள்வார் பிரதான ஆசாரியரே – மகா (2)
கல்லறை திறந்து உயிர்த்தெழுந்தார் கர்த்தரைத் துதித்திடுவேன் பிதாவின் வலப்பக்கம் சென்றமர்ந்தார் ராஜாவை துதித்திடுவேன் – இயேசு (2)
aarathanaikku uriyavar
aarathanaikku paththirar
aarathanai nayakar -2
nan aarathippen en iyesuvai -2
sengkatal pilanthu vazhi kotuththar saththamay thuthiththituven yoorthanai utaiththu kanan thanthar yekoovavai thuthiththituven (2)
makimai thuranthu mannil vanthar mannanai thuthiththituven – en vazhvin pirassanaikal purinthu kolvar pirathana aasariyare – maka (2)
kallarai thiranthu uyirththezhunthar karththaraith thuthiththituven pithavin valappakkam senramarnthar rajavai thuthiththituven – iyesu (2)