aarathanaikuriyavare ummai aarathanai
ஆராதனைக்குரியவரே உம்மை ஆராதனை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆராதனைக்குரியவரே உம்மை
ஆராதனை செய்கின்றோம்
ஜீவனுள்ள கன்மலையே உம்மை
ஸ்தோத்திரம் பண்ணுகிறோம்
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே
எபெனேசரே எபெனேசரே
எங்களுக்கு உதவினீரே
எங்கள் போக்கினில் வரத்தினில்
எங்களோடு இருந்து
அனுதினம் நடத்தினீரே
யேகோவாயீரே யேகோவாயீரே
எல்லாமே பார்த்துக் கொள்வீரே
எங்கள் தேவைகளை எங்கள் வாழ்வினிலே
அனுதினம் தருபவரே
சுமைதாங்கியே சுமைதாங்கியே
சுகம் தரும் தெய்வம் நீரே
எங்கள் துக்கங்களையும்
எங்கள் பாரங்களையும்
சிலுவையில் சுமந்தவரே
aarathanaikkuriyavare ummai
aarathanai seykinroom
jeevanulla kanmalaiye ummai
sthooththiram pannukiroom
aarathanai aarathanai
aarathanai umakke
epenesare epenesare
engkalukku uthavineere
engkal pookkinil varaththinil
engkalootu irunthu
anuthinam nataththineere
yekoovayeere yekoovayeere
ellame parththuk kolveere
engkal thevaikalai engkal vazhvinile
anuthinam tharupavare
sumaithangkiye sumaithangkiye
sukam tharum theyvam neere
engkal thukkangkalaiyum
engkal parangkalaiyum
siluvaiyil sumanthavare
ஆராதனைக்குரியவரே உம்மை
aarathanaikkuriyavare ummai
ஆராதனை செய்கின்றோம்
aarathanai seykinroom
ஜீவனுள்ள கன்மலையே உம்மை
jeevanulla kanmalaiye ummai
ஸ்தோத்திரம் பண்ணுகிறோம்
sthooththiram pannukiroom
ஆராதனை ஆராதனை
aarathanai aarathanai
ஆராதனை உமக்கே
aarathanai umakke
எபெனேசரே எபெனேசரே
epenesare epenesare
எங்களுக்கு உதவினீரே
engkalukku uthavineere
எங்கள் போக்கினில் வரத்தினில்
engkal pookkinil varaththinil
எங்களோடு இருந்து
engkalootu irunthu
அனுதினம் நடத்தினீரே
anuthinam nataththineere
யேகோவாயீரே யேகோவாயீரே
yekoovayeere yekoovayeere
எல்லாமே பார்த்துக் கொள்வீரே
ellame parththuk kolveere
எங்கள் தேவைகளை எங்கள் வாழ்வினிலே
engkal thevaikalai engkal vazhvinile
அனுதினம் தருபவரே
anuthinam tharupavare
சுமைதாங்கியே சுமைதாங்கியே
sumaithangkiye sumaithangkiye
சுகம் தரும் தெய்வம் நீரே
sukam tharum theyvam neere
எங்கள் துக்கங்களையும்
engkal thukkangkalaiyum
எங்கள் பாரங்களையும்
engkal parangkalaiyum
சிலுவையில் சுமந்தவரே
siluvaiyil sumanthavare