aaru irantu pannirentu seetarkal

ஆறு இரண்டு பன்னிரெண்டு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆறு இரண்டு பன்னிரெண்டு சீடர்கள்
ஆண்டவரை பின்சென்ற புனிதர்கள் -2
1.முதல்ல பேதுரு மறுதலித்தான்
அழைக்கப்பெற்ற அந்திரேயா அறிமுகம் செய்தான்
அன்பான யோவான் மார்பில் சாய்ந்தான்
துணிகர யாகோபு ரத்த சாட்சியானான்
2.சந்தேக தோமா விசுவாசியானான்
ஆராயியும் பிலிப்பு வந்து பாரென்றான்
பாடற்ற நத்தானியேல் உத்தமனானான்
ஆயக்காரன் மத்தேயு மனம் திரும்பினான்
3.அல்பேயு மகன் யாகோபு பின்சென்றான்
மூன்று பெயர் கொண்ட யூதாசு யூத வானான்
சொல்லேதேயு என்னும் சீமான் புரட்சிக்காரன்
காட்டிக்கொடுத்த யூதாசு தன்னை மாய்த்தான்