aarudhalai thaarumae deva
ஆறுதலைத் தாருமே தேவா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆறுதலைத் தாருமே தேவா
பாவி எந்தன் சோகங்களும் தீர
உம் காயம்பட்ட திருக்கரங்களாலே
தொட்டாலே போதும் என் ஜீவன் மாறும்
1. எலியாவின் எண்ணங்களை
நிறைவேற்றினீரே-மாராவின்
தண்ணீரையும் மதுரமாக்கினீரே
அன்னாளின் துயரங்களை மறைத்தீர்
நீரே ஆகாரின் கண்ணீரையும்
துடைத்தீரே - யோனாவின்
பாதையெல்லாம் உதவினீரே
நோவாவின் பேழைக்கும் கதவானீரே
இம்மானுவேலே எங்களுக்கிரங்கும்
2. ஜெகத்தின் இரட்சகனே ஜெக ஜோதியே
ஜெருசலேம் நாயகரே ஜெயக்கொடியே
விண்ணவரின் சாயல் கொண்ட
விமலன் இயேசுவே-வியத்தகு அன்பை
கொண்ட விண்ணின் வேந்தரே
விந்தை கிறிஸ்துவே ஜெயநாதரே
விடிவெள்ளியே அருள் மேகமே
உம்பாதம் பற்றிடும் பாக்கியமருளும்
aaruthalaith tharume theva
pavi enthan sookangkalum theera
um kayampatta thirukkarangkalale
thottale poothum en jeevan marum
1. eliyavin ennangkalai
niraiverrineere-maravin
thanneeraiyum mathuramakkineere
annalin thuyarangkalai maraiththeer
neere aakarin kanneeraiyum
thutaiththeere - yoonavin
pathaiyellam uthavineere
noovavin pezhaikkum kathavaneere
immanuvele engkalukkirangkum
2. jekaththin iratsakane jeka joothiye
jerusalem nayakare jeyakkotiye
vinnavarin sayal konta
vimalan iyesuve-viyaththaku anpai
konta vinnin venthare
vinthai kiristhuve jeyanathare
vitivelliye arul mekame
umpatham parritum pakkiyamarulum
ஆறுதலைத் தாருமே தேவா
aaruthalaith tharume theva
பாவி எந்தன் சோகங்களும் தீர
pavi enthan sookangkalum theera
உம் காயம்பட்ட திருக்கரங்களாலே
um kayampatta thirukkarangkalale
தொட்டாலே போதும் என் ஜீவன் மாறும்
thottale poothum en jeevan marum
1. எலியாவின் எண்ணங்களை
1. eliyavin ennangkalai
நிறைவேற்றினீரே-மாராவின்
niraiverrineere-maravin
தண்ணீரையும் மதுரமாக்கினீரே
thanneeraiyum mathuramakkineere
அன்னாளின் துயரங்களை மறைத்தீர்
annalin thuyarangkalai maraiththeer
நீரே ஆகாரின் கண்ணீரையும்
neere aakarin kanneeraiyum
துடைத்தீரே - யோனாவின்
thutaiththeere - yoonavin
பாதையெல்லாம் உதவினீரே
pathaiyellam uthavineere
நோவாவின் பேழைக்கும் கதவானீரே
noovavin pezhaikkum kathavaneere
இம்மானுவேலே எங்களுக்கிரங்கும்
immanuvele engkalukkirangkum
2. ஜெகத்தின் இரட்சகனே ஜெக ஜோதியே
2. jekaththin iratsakane jeka joothiye
ஜெருசலேம் நாயகரே ஜெயக்கொடியே
jerusalem nayakare jeyakkotiye
விண்ணவரின் சாயல் கொண்ட
vinnavarin sayal konta
விமலன் இயேசுவே-வியத்தகு அன்பை
vimalan iyesuve-viyaththaku anpai
கொண்ட விண்ணின் வேந்தரே
konta vinnin venthare
விந்தை கிறிஸ்துவே ஜெயநாதரே
vinthai kiristhuve jeyanathare
விடிவெள்ளியே அருள் மேகமே
vitivelliye arul mekame
உம்பாதம் பற்றிடும் பாக்கியமருளும்
umpatham parritum pakkiyamarulum