aasirvatha kanmalaiyin

ஆசீர்வாத கன்மலையின் ஊற்றே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆசீர்வாத கன்மலையின் ஊற்றே
இப்போ அலையலையாய்
ஆசீர்வதிக்க வாருமே
வாருமே வாருமே ஆசீர்வாதம்
அள்ளி அள்ளி தாருமே – 2
யாக்கோபின் குடும்பத்தை ஆசீர்வதித்தீர்
ஆரோனின் குடும்பத்தை ஆசீர்வதித்தீர்
ஆபிரகாமின் குடும்பத்தை ஆசீர்வதித்தீர்
ஈசாக்கின் குடும்பத்தை ஆசீர்வதித்தீர்
யோசேப்பின் குடும்பத்தை ஆசீர்வதித்தீர்
தாவீதின் குடும்பத்தை ஆசீர்வதித்தீர்