aasiya nattirku aarvamay – Aasia Naatirkku Aarvamaai
ஆசியா நாட்டிற்கு ஆர்வமாய்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
ஆசியா நாட்டிற்கு ஆர்வமாய் – Aasia Naatirkku Aarvamaai
ஆசியா நாட்டிற்கு ஆர்வமாய் பயணித்த
யேசுசபை அன்சால்தோ அடிகளே
புயலில் சிக்கியே கப்பலில் தவித்து
புதுவை கடற்கரை சுகமாய் சேர்ந்தீரே -2
1.உம்மை பாதுகாத்த இறைவனுக்கு நன்றி
உம்மை அழைத்து வந்த இறைவனுக்கு நன்றி -2 நன்றி
2.ஆதரவற்ற குழந்தைகளை அரவனித்தீரே
அவர்களுக்காக அலோஷியஸ் இல்லம் ஆரம்பித்தீரே
3.அன்பு தாயாய் அன்பு தந்தையாய் கவனித்தீரே
அனைவருக்கும் நற்செய்தியை அறிவித்தீரே
4.புதுவை சமூக பண்பாட்டினை புரிந்து கொண்டீரே
புதுமை பெண்களை உருவாக்கிட கல்வி கொடுத்தீரே
வீதியில் நின்ற விதவை பெண்களை ஓன்று சேர்த்தீரே
அனைவருக்கும் சுய தொழிலை பயிற்றுவித்தீரே
5.Gonzaga சபை எம்மண்ணில் வளர உதவி செய்தீரே
அதன் தனிவரத்தை பற்றிக்கொண்டு வாழ செய்தீரே
பணிகள் பலவும் பெண்களுக்கான செய்ய பணித்தீரே
உம் புனித வாழ்வை நாங்கள் வாழ வரம் தருவீரே
aasiya nattirku aarvamay – Aasia Naatirkku Aarvamaai
aasiya nattirku aarvamay payaniththa
yesusapai ansalthoo atikale
puyalil sikkiye kappalil thaviththu
puthuvai katarkarai sukamay serntheere -2
1.ummai pathukaththa iraivanukku nanri
ummai azhaiththu vantha iraivanukku nanri -2 nanri
2.aatharavarra kuzhanthaikalai aravaniththeere
avarkalukkaka alooshiyas illam aarampiththeere
3.anpu thayay anpu thanthaiyay kavaniththeere
anaivarukkum narseythiyai ariviththeere
4.puthuvai samooka panpattinai purinthu konteere
puthumai penkalai uruvakkita kalvi kotuththeere
veethiyil ninra vithavai penkalai oonru serththeere
anaivarukkum suya thozhilai payirruviththeere
5.Gonzaga sapai emmannil valara uthavi seytheere
athan thanivaraththai parrikkontu vazha seytheere
panikal palavum penkalukkana seyya paniththeere
um punitha vazhvai nangkal vazha varam tharuveere